Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 12

Advertisement

???

அலர் செம.... செம... சும்மா மாஸா இருக்கா.... ஆனா தாரகன் தான் பாவம்....
 
Last edited:
தாரகா நீ ஏன் ப்பா அலரை சரியாகவே புரிஞ்சிக்க மாட்டுற.... என்ன தான் இருந்தாலும் பையன் வழி பிள்ளைக்கு ஒரு கை கூட தான்....ராஜவேல் எதுக்கு நீ வெட்டி ஸீன் போட்டுட்டு இருக்க....

விசாகன் அகிலன் அடேய் நீங்க பேரும் எப்போ எது நடந்தாலும் உங்களுக்கு குள்ள பேசுறத்தை விட மாட்டீங்களா.... உண்மையா பொண்ணா இருந்தா நீங்க ரெண்டு பெரும் தான் ஜோடி....
 
நகை புடவைகள் மேல் ஆசை படாத heroine...
தாத்தா வுக்கு சத்தம் இல்லாமல் idea கொடுத்து ...
அக்கா வுக்கு ..அப்பா அம்மா இடத்தில் இருந்து எல்லாம் செய்து வைக்கிறாள்!!!
 
Last edited:
தாரகா நீ ஏன் ப்பா அலரை சரியாகவே புரிஞ்சிக்க மாட்டுற.... என்ன தான் இருந்தாலும் பையன் வழி பிள்ளைக்கு ஒரு கை கூட தான்....ராஜவேல் எதுக்கு நீ வெட்டி ஸீன் போட்டுட்டு இருக்க....

விசாகன் அகிலன் அடேய் நீங்க பேரும் எப்போ எது நடந்தாலும் உங்களுக்கு குள்ள பேசுறத்தை விட மாட்டீங்களா.... உண்மையா பொண்ணா இருந்தா நீங்க ரெண்டு பெரும் தான் ஜோடி....
Maybe Rajavel is a show off like his father. He may show an interest in Alar and get his nose cut.:D:D:D
 
Alar sema. Jaga ikku magal illatha pothu jewel mela aasai irruku. Innum magal irrunthal. Jaga unaga amma jewel I jeevan ikku kodupeya.
 
Top