Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ48 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys


Here are the links :)
ennai yaarum kolla taeda vaendam :)
konjam perusagiduchu... adhae ud00 dhan... but adhuvae oru link eduthiduchu.
so innum mudiyala... ipo konjam velai irukku.

give me few more hrs... kandipa innaikku night 12:00-kulla mudichidalam !!

Final update kandipaa inaikku dhan!


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 48_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 48_2

Thanks makalae... thank u very very much for all ur comments. likes and support. ❤❤❤❤❤

catch u guys soon
Shoba Kumaran
 
??
ஒரு வருடமாய் அலைந்த வெறும் கூடு அவன் ஜீவனை தேடி வந்துள்ளது, அந்த ஜீவன் அவனுக்கு கிடைத்து அவன் சந்தோசமாக, அவனோட அழகான சின்ன கூட்டில் வாழனும்,,,,,
Final எபி... திக்... திக்... நிமிடங்கள்
 
Last edited:
முத பாகத்தை முடித்து அடுத்த பாகத்திற்கு போவதற்குள் கண்களில் உடைப்பு எடுக்க காத்து இருந்தது கண்ணீர்...

மகிழ்லம் மரத்துக்கிட்ட ஆறாக ஓட காத்துக்கிட்டு இருக்கு என் கண்ணீர்... நீண்ட நெடிய பயணம் ஆனால் இந்த கடைசி பதிவிற்கு காக்க முடியலை...

மண்ணுக்கு கீழே துளசி இருந்தா
என் கண்ணுக்கு வறட்சி நிச்சயம்...

மூர்த்தி is a name
மூர்த்தி சார் is an emotion

I love you Moorthy Sir ??
 
Last edited:
ஹப்பாடா
ஒருவழியாக மூர்த்தியின் சூரசம்ஹாரம் முடிந்தது
இப்போத்தான் வரட்டுமா வேண்டாமான்னு கொஞ்சூண்டு நிம்மதி எட்டிப் பார்க்குது, ஷோபா டியர்
அவனின் வேட்டையும் சரி
சூரசம்ஹாரமும் சரி
ஊருக்கு திரும்பி வருவதும் சரி
எல்லாம் எல்லாமே கவிதை கவிதையாக இருக்கு
"மூர்த்தி ஸார்" உடன் நானும் பம்பாய் வீதிகளில் அலைந்தேன்
குழந்தைகளின் ரத்தம் குடித்த ஓநாய்களின் வேட்டையின் பொழுது "மூர்த்தி ஸார்" கூட நானும் இருந்தேன்
ஊருக்கு திரும்பி ரயிலில் வரும் பொழுது துளசியில் மூழ்கிப் போன "மூர்த்தி ஸார்" பக்கத்தில் உட்கார்ந்து நானும் பயணித்தேன்
புதிய நரகாசுர போரில் வெற்றி பெற்று மனைவியிடம் வீரத் திலகம் பெற செல்லும் அந்த பேராசிரியனை நான் மிகவும் ரசித்தேன்
வெட்ட வெட்ட களைகள்தான் வளருமா?
வளர வளர நாங்களும் வேரோடு அழிப்போமில்லே
சத்யன், பிரேம் அருமையான நண்பர்கள்
"துளசி மா"வுடன் "மூர்த்தி ஸாரி"ன் இன்பமான வாழ்க்கையை ரசிக்க அவர்களின் "குட்டி துளசி மா"வுடன் நானும் ரொம்பவே ஆவலாய் காத்திருக்கிறேன், ஷோபா டியர்
கொலுசு ரெடியா இருக்கிறதா, மூர்த்தி ஸார்?
இல்லேன்னாலும் பரவாயில்லை
கன்னியாகுமரியில் வெள்ளிக் கடைக்கா பஞ்சம்?
 
Last edited:
Nanum ??

Moorthy sir vettai verithanama irunthuchu...??
Innum vettai thodarum ???
Thirumba kirumi varama thadakanum..

Moorthy sir sikaram vanga..
Unga thulasi ungaluku kaga kathito iruka..???

Apporom ungala theda yallam ila ka..???
Yappdium inga varuvinga ila???
 
Last edited:
Nice update

ஒரே ஒரு கேள்வி தான்... துளசி உயிரோட இருக்காளா???? இல்லையா??? அதை மட்டும் கொஞ்சம் சீக்கிரமாசொல்லிட்டு போங்க....





 
Last edited:
Top