Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ48 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

உடம்பெல்லாம் சிலுத்துருச்சு....இன்னும் என்ன இருக்கோ...வார்த்தை வரவே இல்லை....மூர்த்தி சார் துளசி மா இது 2உம் தான் கேட்டுட்டு இருக்கு காதுக்குள்ள
 
மனசு படபடன்னு அடிக்குது... சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க ஷோபா.. ப்ளீஸ் நல்ல முடிவோட வாங்க...
 
மூர்த்தி சாரின் உணர்வுகளை அருமையா உங்களின் எழுத்தின் அறிய முடித்துது.
 
சில நினைவுகள் நம்மைவிட்டு போகாது அதுபோல் எங்க வீட்டு இருவாச்சி செடியை பார்க்கும் பொழுதெல்லாம் மூர்த்தி சார் துளசி மா நினைவுகள் வருடுகிறது
 
இந்த பதிவு படிச்சா
பாசிடிவ் முடிவு கிடையாதா:eek::eek:
உங்களுக்குள்ள ஒரு பிரபு சாலமன் இருக்காரா:p
சோகமான முடிவு தானா
அந்த கும்பலை சித்ரவதை பண்ணி கொல்லாம
ஒரே அடியில் விட்டிருக்க கூடாது.
சூப்பர் எப்பி.
 
Hi guys


Here are the links :)
ennai yaarum kolla taeda vaendam :)
konjam perusagiduchu... adhae ud00 dhan... but adhuvae oru link eduthiduchu.
so innum mudiyala... ipo konjam velai irukku.

give me few more hrs... kandipa innaikku night 12:00-kulla mudichidalam !!

Final update kandipaa inaikku dhan!


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 48_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 48_2

Thanks makalae... thank u very very much for all ur comments. likes and support. ❤❤❤❤❤

catch u guys soon
Shoba Kumaran
Awesome words and lines. Just you can explain the feeling of a love. Hoping you will give a happy ending
 
Top