Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ48 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

இனி மூர்த்தி, துளசி என்ற பெயர்களைக் கேட்டால் "மூர்த்தி சார்" "துளசி மா" ஒரு கணம் மனதில் வந்து போகும். அந்த அளவுக்கு இவர்களை எங்கள் நெஞ்சில் பதிய வைத்து விட்டீர்கள் ஷோபா.
எனக்கு "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்" பாட்டைக் கேட்கும் feeling தான் இந்த episode படிக்கும் போது:love::cry:
 
இனி மூர்த்தி, துளசி என்ற பெயர்களைக் கேட்டால் "மூர்த்தி சார்" "துளசி மா" ஒரு கணம் மனதில் வந்து போகும். அந்த அளவுக்கு இவர்களை எங்கள் நெஞ்சில் பதிய வைத்து விட்டீர்கள் ஷோபா.
எனக்கு "பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்" பாட்டைக் கேட்கும் feeling தான் இந்த episode படிக்கும் போது:love::cry:
andha paatukku ungalluku ... kannan sudha ninaivu varaliya..? :unsure::unsure::unsure:
 
andha paatukku ungalluku ... kannan sudha ninaivu varaliya..? :unsure::unsure::unsure:
அந்தக் கதையிலும் சரி இந்தக் கதையிலும் சரி, பிரிவின் வலி ஒன்று தானே. So இந்தப் பாட்டு, இரண்டு கதைகளுக்கும் பொருந்தும். :love:(y)
 
மூர்த்தி கௌசி சாந்தினி அவங்க கூட்டத்தை சத்யனோடு சேர்ந்து அழித்து துளசியின் மீதான காதலை தெரியபடுத்துறான். இனி சத்யனை பார்போமா, இனி துளசியோடுதான் அது மண்ணிற்குள் என்றாலும் என்னும் இடங்கள் மனதை கலங்க வைக்கிறது. மகிழ மரத்தடியில் என்ன காத்திருக்கோ......
 
ஹப்பாடா
ஒருவழியாக மூர்த்தியின் சூரசம்ஹாரம் முடிந்தது
இப்போத்தான் வரட்டுமா வேண்டாமான்னு கொஞ்சூண்டு நிம்மதி எட்டிப் பார்க்குது, ஷோபா டியர்
அவனின் வேட்டையும் சரி
சூரசம்ஹாரமும் சரி
ஊருக்கு திரும்பி வருவதும் சரி
எல்லாம் எல்லாமே கவிதை கவிதையாக இருக்கு
"மூர்த்தி ஸார்" உடன் நானும் பம்பாய் வீதிகளில் அலைந்தேன்
குழந்தைகளின் ரத்தம் குடித்த ஓநாய்களின் வேட்டையின் பொழுது "மூர்த்தி ஸார்" கூட நானும் இருந்தேன்
ஊருக்கு திரும்பி ரயிலில் வரும் பொழுது துளசியில் மூழ்கிப் போன "மூர்த்தி ஸார்" பக்கத்தில் உட்கார்ந்து நானும் பயணித்தேன்
புதிய நரகாசுர போரில் வெற்றி பெற்று மனைவியிடம் வீரத் திலகம் பெற செல்லும் அந்த பேராசிரியனை நான் மிகவும் ரசித்தேன்
வெட்ட வெட்ட களைகள்தான் வளருமா?
வளர வளர நாங்களும் வேரோடு அழிப்போமில்லே
சத்யன், பிரேம் அருமையான நண்பர்கள்
"துளசி மா"வுடன் "மூர்த்தி ஸாரி"ன் இன்பமான வாழ்க்கையை ரசிக்க அவர்களின் "குட்டி துளசி மா"வுடன் நானும் ரொம்பவே ஆவலாய் காத்திருக்கிறேன், ஷோபா டியர்
கொலுசு ரெடியா இருக்கிறதா, மூர்த்தி ஸார்?
இல்லேன்னாலும் பரவாயில்லை
கன்னியாகுமரியில் வெள்ளிக் கடைக்கா பஞ்சம்?
:love: :love: :love: thanks dear
 
Waiting eagerly for the next epi.?.magilam marathadiyil tulasi endha nilayil kaathirukiraal endru kaana aaval.♥..nalla ending aaga irukanum kadavulae.?.moorthy poandra nalla manidharuku periya thandanai kodukaathinga author ji??
:D:Dkadaisila ennoda climax-a maathi vituteenga ellaruma serndhu
 
Top