Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_3 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

உங்க கதையை படிச்சிட்டு எத்தனை நாள் தூங்காம இருக்கிறது. அதை லட்டுமா கதையிலேயே அனுபவிச்சிட்டேன். அதைவிட இது கனமா இருக்கிறது.
:):):)

நானும் முதல் 5 மட்டும் தான் அப்படி இருக்கும்ன்னு நினைச்சேன்.
இப்போ தான் தெரியுது என்னால நார்மலா எழுதவே முடியாதுன்னு...
 
மணியும் மூர்த்தியின் ரத்தம் என்பதை அவ்வப்போது உணர்த்தி விடுகிறான். துளசியின் கேள்வியில் இருக்கும் நியாயம்... சதையை பார்த்து வருமா என்றேனும் காதல்... அப்படி வந்தால் அதற்கு ஆயுள் கிடையாது..

ஒரு பூதம் போச்சு.. அடுத்து வருதே... பெரிய பூதங்கள்.. அது என்ன செய்ய போகுதோ...
 
மணி நம்பிக்கையைக் காப்பாற்றிட்டான்???...வரிகள்லாம் அருமை...அதுதான் வாழ்க்கைல என்ன பண்ண போறேன்னு தெரியலையே..இங்கேயே இருந்து சாந்தினி கிட்ட இருந்து காப்பாற்றிட்டு போயிடுடா....
:D:D:D
அவனுக்கு திரும்பவும் லூசு பிடிச்சுட்டா? அது தான் அவன் running :) but run panni mudikaradhukulla adhutha epi vandhidum :)
 
Wow akku!!!! Superr???????

Nanum apdi than ninachen continuation varathu.. Vera edathula irunthu ud varum nu!!! But this ud was unexpected!!! ???

Mani iyarkailaye ketavan ilayo?? Seriyana kavanipu ilama ipdi akitano????

Conversation between Mani & tulasi was really awesome!!!! Semaya eluthirukinga!!! As usual you rockk in giving the unexpected one & in keeping the readers hooked!!! ??????

Intha ud ku matum Urutu katai parcel cancel!!! ??? lots of love & a biggggg huggggggg??❤❤❤
:love::love::love::love:

thanks da ????

katai cancel ellam pana vaendam... adutha epiku thaevai padum ;):rolleyes::rolleyes::rolleyes: nijama dhan!!
varum bodhu oru box tissue-oda varavum.
innaiku indha post podatti adhu dhan vandhirukum!!
 
உங்க கதையை படிச்சிட்டு எத்தனை நாள் தூங்காம இருக்கிறது. அதை லட்டுமா கதையிலேயே அனுபவிச்சிட்டேன். அதைவிட இது கனமா இருக்கிறது.
Laddu & Kannan vera aanal Thulasi & Moorthy vera leval
SNUB oruvitha kaathal
SSNT mattoru vitham
Irandayum valikka valikka vasikka vaikirar shoba
 
மணியும் மூர்த்தியின் ரத்தம் என்பதை அவ்வப்போது உணர்த்தி விடுகிறான். துளசியின் கேள்வியில் இருக்கும் நியாயம்... சதையை பார்த்து வருமா என்றேனும் காதல்... அப்படி வந்தால் அதற்கு ஆயுள் கிடையாது..

ஒரு பூதம் போச்சு.. அடுத்து வருதே... பெரிய பூதங்கள்.. அது என்ன செய்ய போகுதோ...
:love: :love: :love: :love:
 
:love::love::love::love:

thanks da ????

katai cancel ellam pana vaendam... adutha epiku thaevai padum ;):rolleyes::rolleyes::rolleyes: nijama dhan!!
varum bodhu oru box tissue-oda varavum.
innaiku indha post podatti adhu dhan vandhirukum!!
Theriyum akka theriyum!!! Next ud payangara emotional than vara pokuthu nu!!! Nan intha ud ye ethir pathen!!! But this was sweet surprise!!!! Athunala than intha ud ku matum katai cancel!!!!
 
Top