Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_3 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Hi,

idhu edhir paara padhivu.
(door closing-ku aparam continuation illama dhan adutha epi plan pani irundhaen :p:p)

last but one epi-la vara vaendiyadhu... ipovae potutaen.
nethu ellorum over tension aagita naala... idha ipovae potutaen.
oru vazhiya 44 epi idhoda mudiyudhu :)

normal epi dhan :)

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 44_3

nxt update as usual, thursday tharaen.

take care and Goodnight
Shoba
அடபாவி நல்லவனே உன்னை பழி வாங்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கே... அது தெரியாம நீ பாட்டுக்கு போற.... உன் குடும்பத்தை காக்கும் பொறுப்பு உனக்கு இருக்குடா... ஏன் டா இப்படி நீ இருந்தாலும் இம்ஸையா இருக்கு இல்லானாலும் இம்ஸையா இருக்கு எனக்கு.....
உணர்வுகளோட உணர்வே இல்லாம காதல் எப்படி வரும்.... என்ன மாதிரி வரிகள்.....

நிச்சயமா இப்படி ஒரு திருப்பம் எதிர் பாக்கவே இல்ல..... இது தான் ஷோபா நாங்க நினைக்கிறதை நீ கொடுக்க மாட்டீங்க... இதே போல அந்த சைதான் சாந்தினியை முடிச்சி விட்டுட்டீங்கனா நல்லா இருக்கும்....
 
Last edited:
???

மணியால துளசிக்கு ஆபத்து ஒண்ணும் வரலைன்னு நிம்மதியா இருக்க முடியாது போல... அதான் அந்த சைத்தான் சாந்தினி இருக்கே.. அதை துரத்தி விட்டதான் நிம்மதி...

மணிகிட்ட துளசி பேசுறது எல்லாம் சூப்பர்.. உணர்வுகள் உணரபடாம ஒரு காதல்.... காதல் ஆகுமா??????

மணி நல்ல அம்மா வயித்துல தான் பொறந்து இருக்கான்.... என்ன சகவாசம் தான் சரி இல்லை... இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல.. இனிமேலாது திருந்தி நல்லா வழ்ந்தா சரி....
 
Last edited:
அடபாவி நல்லவனே உன்னை பழி வாங்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கே... அது தெரியாம நீ பாட்டுக்கு போற.... உன் குடும்பத்தை காக்கும் பொறுப்பு உனக்கு இருக்குடா... ஏன் டா இப்படி நீ இருந்தாலும் இம்ஸையா இருக்கு இல்லானாலும் இம்ஸையா இருக்கு எனக்கு.....
உணர்வுகளோட உணர்வே இல்லாம கதை எப்படி வரும்.... என்ன மாதிரி வரிகள்.....

நிச்சயமா இப்படி ஒரு திருப்பம் எதிர் பாக்கவே இல்ல..... இது தான் ஷோபா நாங்க நினைக்கிறதை நீ கொடுக்க மாட்டீங்க... இதே போல அந்த சைதான் சாந்தினியை முடிச்சி விட்டுட்டீங்கனா நல்லா இருக்கும்....
Super comments sister kalakuringa
 
மணி நம்பிக்கையைக் காப்பாற்றிட்டான்???...வரிகள்லாம் அருமை...அதுதான் வாழ்க்கைல என்ன பண்ண போறேன்னு தெரியலையே..இங்கேயே இருந்து சாந்தினி கிட்ட இருந்து காப்பாற்றிட்டு போயிடுடா....
அதே தான் நானும் அதே தான் நினைக்கிறேன்.... ஆனா இவுங்களை நம்ம முடியாதே.... நான் பெர்சனல்யா மாசி கிட்ட பேசலாம்னு இருக்கு,.... இது இது இப்படி இப்படி இருக்கு நீ அதுக்கு தகுந்த மாதிரி இப்படி இப்படி இரு,,,, ஷோபா பேச்சை கேக்காத அப்படினு சொல்ல போறேன்.... அடேய் மாசி என்னை இப்படி புலம்ப வச்சிட்டீயே டா....
 
Top