Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

திக் திக் னு தான் இருக்கு ?
அய்யய்யோ இவ எதுக்கு இப்ப வந்தா ??‍♀️??‍♀️??‍♀️
 
ஷோபா... நீங்க இனிக்க இனிக்க எபி குடுத்தாலே....வாராய் நீ வாராய்ன்னு மலை மேல கூட்டிட்டு போற feel வருதே???. அதுவும் இரண்டு எபியா மயக்கத்துல வெச்சிருக்கீங்க எங்க எல்லாரையும்.
எப்ப தள்ளி விடுவீங்களோன்னு இருக்கு,?
UD00 படிக்காம இருந்தாக் கூட, சரி பாப்பா பொறந்ததும் என்ட் கார்ட் போடு வாங்கன்னு நினைச்சிருப்போம்.
இப்ப அதுக்கும் வழியில்லை?

Bad girl Shoba... ஒரு கதை நிம்மதியா படிக்க விடுறிங்களா நீங்க?????
 
i had to sit and watch that movie (FF pani dhan) to see what happens after the song.
ended just the way I expected :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
loosu paya... sariyana makku pirani...
kootitu poi thalli viduradha vittutu... ava kitta full story-um narrate panittu irukan :rolleyes::rolleyes:

adutha story-la irundhu good girl aaganumnu plan pottu irukaen.:p:p
idhula onnum panradhuku illa ini mael...
 
என்னடா இது என்னமோ முத முதல்ல ஸ்கூலுக்கு போற புள்ளை மாதிரி மூர்த்தி சாரை வழி அனுப்புறா இந்த துளசி...:unsure::unsure: முர்த்தி சார் பிறந்த நாளுக்கு வெறும் கர்சீீப்பா?? அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறாளோ????

இந்த சாந்தினி இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கா???? அவளால இனி புதுசா ஏதாவது பிரச்சனை வருமோ???

நான் இருக்கேன் துளசி..,,???

Last edited:
Top