Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எதுக்கு இப்போ இந்த சாந்தினி இங்க வந்து இருக்கா..... அவளுக்கு துளசியை அடையாளம் தெறிஞ்சி இருக்கும் போலவே..... அடேய் மாசி உன்னோட ஆளுங்க தானா...... எப்போவும் ஒட்டிக்கிட்டே சிரிசிட்டே இருக்க முடியாதே துளசி மா ... இடம் மாறும் போது இதுல சின்ன சின்ன இடஞ்சல்கள் வர தானே செய்யும் ...... செய்ய மாட்டேன்நு சொல்லிட்டு அப்புறம் எல்லாம் வங்கியாச்சு bday அப்போ ஸ்வீட் சர்ப்ரைஸ் தான்.....
நந்து கிட்ட துளசி பேசுறது செம......
அது என்ன 3 பிள்ளைங்க 9 இல்ல சபதம்.....
 
Last edited:
Beautiful ud akka!!!

Life oda next phase epavume ord mari iruka mudiyathe!!! Ana matrangala nala vidhana eduthukanum!!!

Ipo ethuku antha gaurav friend inga suthitu iruka!!! Iva ena prob tha kuta poralo??
 
Last edited:
Neenga enna impress pannanum, chumma ellam kidaikaadhu..?சரியான அவசரத்துக்கு பிறந்தவர், கொலுசு வாங்கி உங்க சட்டை பைல போட்டுகோங்க...

இவரு போய் வீடு வீடா பாத்துட்டு வந்தார்..???
Inaiku tulasi sema counter dialogues.. ellamae timings dialogues..???

Yaaruda adu tulasi huh kuru kuru nu பாக்குறது...சாந்தினி ku eduku ippo entry card koduthing authorji??

நந்தினி ku கொடுத்த advise lam vaera level tulasi . ♥️♥️
Mood swings conversation , Moorthy sir kodukura explanation romba Azhagu.

Awesome epi..intro epi la link aagudu..
 
Last edited:
Top