Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

நான் கண்முன்னாடி இல்லாம போனாலும்,தள்ளி போனாலும் அதே மூர்த்தி சார் தான் துளசி????என்னமோ தெரியல இந்த எபி முழுக்க சேர்க்கை படிக்கிற மாதிரி திக்திக்னுதான் படிச்சேன்... அருமையான எபி...
:love::love::love:
adhu ud00 and future epi rendaiyum link panudhu... adha notice pani irupeenga... adhanala dhaan. :)
 
அழகான எண்ணங்கள்.
அருமையான வாழ்க்கை
அவ எதுக்கு அந்த சாந்தினி
என்ன செய்ய காத்திருக்கா
thank you :love::love::love::love:
chandhini pathi nxt epila solraen.
 
உணர்வுகளின் அழகிய பரிமாற்றம்..

ஆபத்தும் நெருங்கி வருகிறதே..வந்திருப்பது துளசிக்கா நந்துக்கா...
thanks da :love::love::love:
edukku namma partiality ellam katanum Riya?
 
??
சாந்தினி யால ஏதும் பிரச்சனை வருமா,,,,
எவ்வளவு ஏக்கங்கள் துளசிக்கு,,
என் குட்டி பொண்ணு இப்போ பெரிய பொண்ணு ஆகிட்டா
Chandhini... pirachinai dhan.
 
Top