Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Ella couple um ipdi oru stage life la Cross pannuvanga. Namma jodi romba azhagu. "avar en mela vecha pasathuku naan seira mariyadhai" - Superb. expectations rendu perukkum common. very nicely brought. Nandu ku problem vandha maasi maariduvana?
andha veetu vasal kallarai- iduku munnadi padichappavum purinchudu. antha hint inga neraiyya heart thaangathu.
Lovely episode dear.
 
உன்ன தனியா கூப்பிட்டு நாலு குடுகலாம்ன்னு நினைச்சேன்... நீயே வந்து மாட்டிகிட்ட!!
இது பேரு உங்க ஊர்ல கமென்டா?
இந்த "? ? ? ? thank u da" - epi 41-kunu mudivu panitaen. so indha reply. idhukae illa... adhukku.
idhukku ->" :oops::oops: comment pathathdhu"
ipo ellam okva?
:p:p:LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: (epidi samalichaen parthiya...)
இதுக்கு பேரு போங்காட்டம்.... கல்லாட்டம்
 
Ella couple um ipdi oru stage life la Cross pannuvanga. Namma jodi romba azhagu. "avar en mela vecha pasathuku naan seira mariyadhai" - Superb. expectations rendu perukkum common. very nicely brought. Nandu ku problem vandha maasi maariduvana?
andha veetu vasal kallarai- iduku munnadi padichappavum purinchudu. antha hint inga neraiyya heart thaangathu.
Lovely episode dear.
???
Pona dharam sonaen... but orutharum hint-a kavanicha madhari theriyala. So repeat pani irukaen ??
 
அடுத்து என்னவோ என்கிற திக் திக் மனதோடு அழகான, ஆழமான, புரிதலான பதிவு.

மூர்த்தி சார் இன்னும் ஆழமாக என்னுள்
???? thank u
 
எதுக்கு இப்போ இந்த சாந்தினி இங்க வந்து இருக்கா..... அவளுக்கு துளசியை அடையாளம் தெறிஞ்சி இருக்கும் போலவே..... அடேய் மாசி உன்னோட ஆளுங்க தானா...... எப்போவும் ஒட்டிக்கிட்டே சிரிசிட்டே இருக்க முடியாதே துளசி மா ... இடம் மாறும் போது இதுல சின்ன சின்ன இடஞ்சல்கள் வர தானே செய்யும் ...... செய்ய மாட்டேன்நு சொல்லிட்டு அப்புறம் எல்லாம் வங்கியாச்சு bday அப்போ ஸ்வீட் சர்ப்ரைஸ் தான்.....
நந்து கிட்ட துளசி பேசுறது செம......
அது என்ன 3 பிள்ளைங்க 9 இல்ல சபதம்.....
√9=3 இந்த அவசர காலத்தில்
 
உணர்வுகளின் அழகிய பரிமாற்றம்..

ஆபத்தும் நெருங்கி வருகிறதே..வந்திருப்பது துளசிக்கா நந்துக்கா...
இருக்கும் பயத்தை நீங்களும் உங்கள் பங்குக்கு ஏத்தி. விடாதிீர்
 
Top