Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ41 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys,

Here is the next update:

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 41_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 41_2

இந்த கதை வெறும் கற்பனை மட்டும் இல்ல. நிறைய documentaries, articles regarding Child Trafficking and Abduction படிச்சு உருவாக்கப்பட்ட கதை. நிறைய பெண்களோட பேட்டிய base பண்ணி நிறைய உண்மைகள் கொண்ட கதை.

ஆனா இந்த அதிகாரம் அப்படி இல்ல.. இத எழுதவா வேண்டாமான்னு ரொம்ப யொசிச்சு.. ஒரு எபி ஜாஸ்தியானலும் பரவாலன்னு எழுதிட்டேன்.

இது 30yrs முன்ன நாங்களே witness பண்ணினது. எங்க எதிர் வீட்டுல நடந்த 100% உண்மை. அந்த குடும்பம்.. எல்லாமே உண்மை. அருவருப்பான உண்மை. அப்போ எனக்கு புரியல… இப்போ இந்த கதை எழுதும் போது நினைவு வந்துது. Monster pant shirt-la மட்டும் இல்ல saree-ல கூட இருப்பாங்க.. அதுவும் பக்கத்து வீட்டுல கூட இருக்கலாம்.
ஆனா மூர்த்தி இல்ல அங்க! அவ ஃப்ரெண்ட்ஸ் தான் போய் கதவ தட்டினாங்க.
சோ, அவன அடிக்க ஆள் இல்ல.

read and share ur thoughts ? ? ?
Thanks for all ur support and encouragement.????
Take care
Shoba Kumaran
 
Lovely ud akka???

Very emotional ud!!! Ipdiyum sila jenmangal iruku!! I have also seen many such incidents apo puriyala aparam ah purincha payangara kovama vanthuchu!!! Ithula worst part ena na none of them were outsiders:(:(

Moorthy & Tulasi part was really very emotional but this one was very happy one!!!?? u have beautifully written the emotions of the couple!!! I totally understand the pain of waiting & still waiting!!! U have nailed that part with your writing ??? Love u akku love❤❤ ???
 
Last edited:
Meee....

Thulasi ma....
Yanna da panni vechurikinga ??
manasunaga ivanunga...
pakkathu vetla kuda ...

wow...????
kutty moorthi sir vanthutaru...
kutty thulasi ma va.. k than..???
 
Last edited:
Omg....very emotional epi
Nilaa azhaga, en tulasi azhagaa..engeyum kandiraadha description..

Oru pennal oru kuzhandhai ku theengu alikka mudiyumaa...

Gud news from Moorthy sir and Tulasi , happy for them..

யார் கூறியது காதலுக்கு உருவம் இல்லை என்று?
அவர்கள் எழுதிய காதல் கவிதைக்கு இதயதுடிப்பு வந்துவிட்டதே....???

என்ன ஒரு வரிகள்...உங்களால் மட்டும் தான் இது சாத்தியம்...each epi s a treat for us..azha vaikiringa, சிரிக்க, யோசிக்க , கோபம் கொள்ள , காதல் செய்ய .. எல்லா பரிமாணமும் உங்கள் எழுத்துகளால் சாத்தியம்..???
 
Last edited:
சமைக்கும் போது எபி வந்தது திறந்துட்டேன் படிக்க அப்புறம் வேண்டாம் சாப்பிட்டு வந்தே படிக்கலாம் என்று முடிட்டேன். இல்லன சாப்பாடு இறங்கி இருக்காது.

இன்றைய பதிவு அழகாகவும் இருந்தது ஆழமாகவும் இருந்தது... அழுகையாகவும் இருந்தது.
 
Last edited:
Top