Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ41 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மனிதன் உணர்வுக்கு அடிமை ஆகாமல் உணர்ச்சிக்கு அடிமை யாவதன் விளைவு... குழந்தையையும் தனது ஆசைக்காக அடைய தவிப்பது.. ச்சீ..

துளசி உன் மூர்த்தியின் காதல் விதை இப்போது உன் மணி வயிற்றில். . சந்தோசத்தின் உச்சம்.. இன்று.. அந்த குழந்தையின் வருகையால்...
 
ரொம்ப பயமா இருக்கு
உண்மைகள் ஜீரணிக்க முடியவில்லை.
அவங்கள சும்மா விட்டிருக்க கூடாது.
தாய்மை வரம் துளசிக்கு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.
 
செம பதிவு நாங்க எதிர்பார்த்தது நடக்கபோகிறது குட்டி மூர்த்தி சாரா??குட்டி துளசி???.ஒநாய் கூட்டத்தில் பெண்பிள்ளையை வளர்ப்பது சாதனைதான் அதிலும் இப்படி ஒரு பொம்பிளையா??? :mad: :mad: நினைத்தவே அறுவறுப்பாக தோன்றுகிறது என்ன சொல்ல வார்த்தைகளை இல்லை.
 
மனிதன் உணர்வுக்கு அடிமை ஆகாமல் உணர்ச்சிக்கு அடிமை யாவதன் விளைவு... குழந்தையையும் தனது ஆசைக்காக அடைய தவிப்பது.. ச்சீ..

துளசி உன் மூர்த்தியின் காதல் விதை இப்போது உன் மணி வயிற்றில். . சந்தோசத்தின் உச்சம்.. இன்று.. அந்த குழந்தையின் வருகையால்...
Super
 
Dear
(My opinion)
Childhood should be carefree, playing in the sun,, should not be a nightmare of darkness.

Changes should start from us.... we can not expect others to change.....
As a teacher, I can give a good thought like "equality and diversity ".
A school is a perfect place to change our society as we thought......

We will try our best to change this situation for our descendants...
 
nice update Shoba. intha kutti episode oda context enga link agumnu theriyale. Konjam padhathatam ah irukku. very happy for the couple. kadaisi varigal azhagu.
 
Top