Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ29 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்ன நடக்க போகுதோனு ஒரு டென்ஷனோட ஆரம்பிச்சது,
படிச்சதும் அப்பாடி happy பீலிங்,
அவ அப்பாவோட பொண்டாட்டிய ஒரு வாங்கு வாங்காம விட்டியே மூர்த்தி,
Moorthy vandha tension la thiulasikku ethavathu akidichonu irundathala rishiya veluthu vankittar

Ulla poi avanoda thulasi kudave vatchikkunganu sonna santhosathula ellame marandhu pochi

Athuku patil avar pondatti mandaya odachittalee
 
Last edited:
அருமை அருமை மூர்த்தியை எதிர்பார்க்கவில்லை!!!! சூப்பர் பதிவு.
 
போன பதிவில் எங்களை கலங்கவிட்டு இப்பதான் அப்பாடான்னு இருக்கு ஒருவழியாக டெல்லில காப்பாத்திட்டான். சொந்த ஊரில் இவன் திருமணத்துக்கு ஒத்துக்கொள்வாங்களா. ஆவலுடன் காத்திருக்கோம்.
 
உஸ் அப்பாடா வந்துட்டாங்கா
மூர்த்தி சார் ???
சத்யா நல்ல நட்பு
இனி பானுக்கா
கையில் எல்லாம்
 
Top