Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ29 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

mathurikuthan mandai kaali, rishi ku kai kaal than udainthathu mandai illai
அண்ணா அடிதடிக்காக ஒரு ரைமிங்ல சொன்னா இப்படி டீச்சர் ரேன்ஜ்ல மிஸ்டேக் கண்டுபிடிச்சு சொன்னா எப்படி... விட்டா பனிஷ்மெண்ட் குடுப்பீங்க போலவே... காலைல இருந்து உங்ககிட்ட மாட்டிட்டே இருக்கேன்....??????
 
Hi guys

here are the links:-

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 29


செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 29_2


@Ambiga Purushothaman - ? ? ? ? :love::love::love::love: enna adichaallum asarama.. konjam kooda emotional aagama.. flow-a pidchukittu... correcta ovovru guess-um panreenga ????. yes unga guess 100% correct.

@SINDHU NARAYANAN enna yosichum oru paatum udhikala.. :(:(

thanks everyone for all ur support. comments like pottavangallu en manamarnadha thanks ???
do share ur thoughts
waiting to hear
love
shoba kumaran
Shoba such a lovely ud.heart light agiduchu padikkum podu.happy contended and all good emotions.super
 
Aiii first page???...
Appada vanthutaru moorthy sir...
Heyyy vathi coming othe....????
Dana danna bgm mmm...???
Big whistle ka.. ???❣️❣️

Vaithula pal ila ila jillunu moor kuduthinga ka...??????

Oru nimisham ooo
Thulasi kanom nu ...
Madhuri manda kattota varum pothe thulasi ma nu therinchuruchu....
Yeppavume moorthy sir thulasi ku than..????
Sathyan moorthy natpu ver mari...
Paaahh semma ka..???

Banu ka...
Pls banuka k sollirunga...☺️☺️☺️
Maaa un comment super da... rasichu padichaen ?????
 
மனுஷனை பதறாம படிக்க விடுறீங்களா நீங்க சத்யன் வருவான் நினச்சேன் ஆனா மூர்த்தி வந்தது செம ஷாக் அ மாதுரிக்கும் ரெண்டு அடி கொடுத்து இருக்கலாம் சிரிச்சிகிட்டே சூனிய கிழவி வேலை பாத்த ஆள்....

துளசியோட அந்த அறை அவளோட குரல் அவளோட நிலைமை எல்லாம் சொல்லுற வரை என்ன வருமோனு திக் திக்குனு இருந்துச்சு....

பானு அக்கா இப்போ துளசி கூடவே வரான் உங்க மூத்த பிள்ளைக்கு நீங்க தான் ஆதரவு ... அங்க வந்த அக்கா பொண்ணை பாத்த பிறகு திரும்ப பழைய பல்லவியை பாட கூடாது துளசி மா ...

??? aduthu epadi oru chance kidaikadhae... adhuku dhan konjama tensiona ethi iraki vitaen...
Konjam karam saerndha taste dhanae..??
 
Top