Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ29 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்ன நடக்க போகுதோனு ஒரு டென்ஷனோட ஆரம்பிச்சது,
படிச்சதும் அப்பாடி happy பீலிங்,
அவ அப்பாவோட பொண்டாட்டிய ஒரு வாங்கு வாங்காம விட்டியே மூர்த்தி,
 
Directa sollama avaluku onnumillanu solrathukulla appappa :mad: ...moorthy sir adichatha vida thulasi maathuriya aduchathu than sema..inum 2 shot vitrukanum
 
Really sema epi sis.... Moorthi vanthathu expect panave Ila... Really sema..athum thulasi maathuri mandaya udachathulam...sema...elam nala than pothu but thulasi oda intha uruthiyana mudivu avangmrg nadakuravara irukuma...avanga ooruku poi avanga veetla pesi sanda potu fix agura vaayathu irukuma???

Eagerly waiting dr....
 
மூர்த்தி ப்ளைட் பிடிப்பார் ன்னு நினைச்சேன் ஆனா அது சத்யன் வந்த பின்னாடி.. ஆனா ஆல் இன்டியன் போலீஸ் லாஸ்ட்ல தான் வருவாங்கோ ன்னு சத்யன் ப்ரூப் பண்ணிட்டார்... எப்படியோ கல்யாணத்தை நிறுத்த ரிஷி மண்டைய மூர்த்தி உடைச்சா அவனோட அக்கா மண்டைய துளசி உடைச்சு ரெண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி ன்னு கண்பார்ம் பண்ணிடுச்சுங்க....
 
mathurikuthan mandai kaali, rishi ku kai kaal than udainthathu mandai illai
 
Top