Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ04 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Not for weak heartsnu potu irundhadheenganaalum padithu dhaan aaganumnu padithen. Romba romba mosamaana kodumaiya anubhavithu irukka Komal. Indha Gauravaiyum ippadi thudichu thuduchu saaga vaikanum. Real lifela ippadi ethanayo Komalgal indha kodumaya anubhavithu kondu irukkaanganu ninaithaale manasu padharugiradhu.
Shobha, your writing is awesome.
 
மயக்க மருந்து இல்லாத இதய அறுவை சிகிச்சை இந்த அத்தியாயம்.. கதை போக்கை பார்த்தல் இது தொடரும் போல‌ இருக்கு.. நன்றி கொடுமைகளை கோடு போட்டு காட்டியதற்கு.. விளக்கமாகக் கூறாதற்கு..
 
Hi,

The content might emotionally disturb weak hearts. Sensitive update. Discretion advised!!

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_2

Thanks for all your support :love::love::love:
-Shoba Kumaran
இதை படிக்காமல் கதையை படித்து விட்டேன் தவறு என் மேல்தான்
 
Super UD sis.


சொல்ல வார்த்தைகள் இல்ல சிஸ். கெளரவ் மாதிரி ஆட்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் அளிக்கவே முடியாதா?
வாய்ப்பு இல்லை
 
படிக்க முன்னாடி நீங்க சொல்லிட்டீங்க தான் ஆனாலும் படிக்கமா இருக்க முடியல..... வலிக்க வலிக்க படிச்சிட்டேன்...... கோமல் உலகம் இது தான் அப்ப்டினு தெரிஞ்சிக்க நீ கொடுக்க வேண்டிய விலை ரொம்ப அதிகமா ஆகிடுச்சு..... இதுக்கு காரணம் நீ உண்மையான நேசம் அப்படினு நினைச்சசு உண்மை இல்ல..... கௌரவ் நீ எல்லாம் மனுசனே இல்ல..... முடிஞ்ச உன்னோட உடலை வித்து நீ சுகமா வாழு அதை விட்டு அடுத்தவுங்க உடலையும் மனசையும் காயபடுத்த உனக்கு யாரு உரிமை கொடுத்தா..... அதை கூட அவ கிட்ட சொல்லிட்டு செய்யமா கோழையா இருக்குற உனக்கு எதுக்கு ஆண் அப்ப்டிகிற அடையாளம்..... உன்னை மாதிரி ஜென்ம எல்லாம் பிறக்க கடவுள் ஏன் தான் அனுமதி தாரோ..... யோசி கோமல் யோசி கண்டிப்பா மீள ஒரு வழி கிடைக்கும்....
அருமையான கருத்து சகோதரி
 
நான் அழுது விட்டேன் அக்கா
நீங்க சொல்லிட்டீங்க
நான் சொல்லலை
அவ்வளவுதான் வித்தியாசம், வெற்றி தம்பி இந்த அப்டேட் படிச்சுட்டு இரண்டு மூணு மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் அழுது அழுது நெஞ்சு வலி
வந்து கஷ்டப்பட்டுட்டேன், தம்பி
சாப்பாடு கூட இறங்கலை
 
Top