Hi shoba expected situation but ur wrting portrayed the agony suffered by komal both mentally physically and emotionally with so much depth and sensitivity that though tears filled my eyes I did not feel revulsion.komal was physically abused but the way she is growing strong mentally comes through beautifully.tough to write this with out making the readers feel aruvaruppu.congrats beautifully written.i think any revealatin abt gaurav is not going to affect her too much because komal is not more the naive girl she was.ayyo ithu ve oru ud ayidum pola.komal next ud la gaurav ah murder panninalum onum thappu illa.Hi,
The content might emotionally disturb weak hearts. Sensitive update. Discretion advised!!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_1
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_2
Thanks for all your support
-Shoba Kumaran
நான் இந்த போஸ்ட் எழுதும் போது பாரதியார் கவிதை நினைவில வந்துது. போட்டி இருகேனே அது தான். அத சேர்க்கும் போது உங்க நினைவு வந்துது ... என்ன சாங் போடுவீங்க இன்னைக்குன்னு ஒரு ஆர்வம் எட்டி பாத்துது.
என்ன சொல்ல... பாவம் கோமல்  எனக்கு என்னமோ கோமலுக்கு நடந்த கொடுமையில கெளரவுக்கும் பங்கு இருக்கும்னு தான் தோணுது..
இதுவும் கடந்து போகும்... ஆனால் கோமல் கடந்து வந்த பாதை...
Nice update
thank you... link mundhina line parthadhum close panittu poiduveenganu nainaichaen..Nothing to say
One think your narration is super
ka...
Ippadi azha vechutingale...
Komal ava nilamai varthai la sathiya mudiyala ka..
Dei unna sura samharam panna varuvaru paru ruthra moorthi ??
heavy part is over da.கோமல் நிலைமைக்கு முழு காரணமும் அந்த கௌரவ் தான்.. இது தெரியாம அவன் சொல்ற கோமல் ங்கற வார்த்தைக்காக பணிஞ்சு போனாளே... உடலை கெடுத்து விடலாம் ஆனால் மனதால் அவள் கற்பு நிறைந்தவள் தான்.. அவள் பத்தினி தான்... அந்த நெருப்பு தான் இத்தனை க்கு பிறகும் மூர்த்தி மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது...
ஷோபா டியர் அழ வைச்சே தீரணுமின்னு கங்கணம் கட்டிட்டீங்க.. ப்ளீஸ் கொஞ்சமே கொஞ்சம் எங்கள நினைச்சு பாருங்க....