Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ04 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Super UD sis.


சொல்ல வார்த்தைகள் இல்ல சிஸ். கெளரவ் மாதிரி ஆட்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் அளிக்கவே முடியாதா?
 
Hi,

The content might emotionally disturb weak hearts. Sensitive update. Discretion advised!!

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_2

Thanks for all your support :love::love::love:
-Shoba Kumaran
Hi shoba expected situation but ur wrting portrayed the agony suffered by komal both mentally physically and emotionally with so much depth and sensitivity that though tears filled my eyes I did not feel revulsion.komal was physically abused but the way she is growing strong mentally comes through beautifully.tough to write this with out making the readers feel aruvaruppu.congrats beautifully written.i think any revealatin abt gaurav is not going to affect her too much because komal is not more the naive girl she was.ayyo ithu ve oru ud ayidum pola.komal next ud la gaurav ah murder panninalum onum thappu illa.
 
:(:(:(

என்ன சொல்ல... பாவம் கோமல் :cry:  எனக்கு என்னமோ கோமலுக்கு நடந்த கொடுமையில கெளரவுக்கும் பங்கு இருக்கும்னு தான் தோணுது..
இதுவும் கடந்து போகும்... ஆனால் கோமல் கடந்து வந்த பாதை...
நான் இந்த போஸ்ட் எழுதும் போது பாரதியார் கவிதை நினைவில வந்துது. போட்டி இருகேனே அது தான். அத சேர்க்கும் போது உங்க நினைவு வந்துது :) ... என்ன சாங் போடுவீங்க இன்னைக்குன்னு ஒரு ஆர்வம் எட்டி பாத்துது.
ஆனா இன்னைக்குன்னு பார்த்து நீங்க பாட்டி போடவே இல்ல... என்ன சொல்ல :)

2 link... last para kavanikaliya.... adhu padichadhumae puriyum ivana pathi !
 
ka...
Ippadi azha vechutingale...

Komal ava nilamai varthai la sathiya mudiyala ka..

Dei unna sura samharam panna varuvaru paru ruthra moorthi ??

idhu ellam unamai dhaanae...
yaro veetu chella kuzhandhaiya arankan vizhungaranae...
poruka mudiyala.
ini yaaravadhu namakku therinja oru ponnu thapanavan kitta friendship vachirundha... namaa poi rendu vaartha andha ponnu kitta solluvom illaiya..?
andha napasai dhan!!
 
கோமல் நிலைமைக்கு முழு காரணமும் அந்த கௌரவ் தான்.. இது தெரியாம அவன் சொல்ற கோமல் ங்கற வார்த்தைக்காக பணிஞ்சு போனாளே... உடலை கெடுத்து விடலாம் ஆனால் மனதால் அவள் கற்பு நிறைந்தவள் தான்.. அவள் பத்தினி தான்... அந்த நெருப்பு தான் இத்தனை க்கு பிறகும் மூர்த்தி மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது...

ஷோபா டியர் அழ வைச்சே தீரணுமின்னு கங்கணம் கட்டிட்டீங்க.. ப்ளீஸ் கொஞ்சமே கொஞ்சம் எங்கள நினைச்சு பாருங்க....
heavy part is over da.
adhukku dhan 5months-a ore update-la mudichutaen.

ini mael it should be normal :)
 
Top