Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -12

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
🤓 அவன் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல் ஒரு பொண்ணை மேடை ஏத்தி வச்சு இக்கட்டுல நிறுத்தி சம்மதம் கேட்டது தப்பு 😕😕😕😕😕

அந்த பொண்ணும் வீட்டுல சொன்னாங்க என்று தலை ஆட்டி இருக்கு 😔😔😔😔

ஓவியா நல்லா புரிஞ்சு வச்சிருக்க அவனை 🧐🧐🧐🧐


இந்த நேரம் யார் போன் போடுறா🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
வித்யா தப்பு நீங்க பண்ணிட்டு இப்போ அழுது என்ன பண்ண.... பையன் பிள்ளையோட வந்து நின்னப்ப என்ன எதுன்னு கேட்ருக்கணும்.... அவனுக்கு தெரியாம பொண்ணு பார்த்தா கல்யாணம் பண்ணிப்பானா....
அழகன் முடிவு சூப்பர்....
 
வித்யா செஞ்சது தப்பு
எதுக்கு இப்படி
அழகன் சரியான கடுசு தான்
ஓவி நல்லா புரிஞ்சுக்குறா

யார் போன்ல
 
Top