Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -03

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
கல்யாணம் ஆகாமலே கையில் குழந்தையோடு இருக்கான் 🤔🧐🤔🧐🧐🤔 யார் அந்த அத்தை 🤔🤔🤔

பொண்ணு பார்க்க போன இடத்தில் என்ன பிரச்சினை வந்துச்சு 😏😏😏😏

வீட்டு முன்னாடி கூட்டமா இருக்கா 🧐🧐🧐 அவ அப்பாவுக்கு ஏதும் ஆகிடுச்சா 🥴🥴🥴🥴🥴🥴
 
Last edited:
கல்யாணம் பண்ணிக்காமலே பேபி... லிவிங்ல இருந்துருப்பானோ... 🤔 கல்யாணத்தப்போ பொண்ணை கூட்டிட்டு வந்தா யாரும் கேட்க மாட்டாங்களா...

அன்னைக்கு என்ன பிரச்சனை பண்ணான் பொண்ணு வீட்டுலன்னு தெரியல... இப்போவும் சூழ்நிலை சரியில்லை போல....🙄 ஓவியாக்கு திரும்பவும் பிரச்சனையா... 🤔
 
Nice ud 🤩🤩
பெண்ணுக்கு தான் அழகு ஆபத்துன்னு சொல்வாங்க.... இங்கு என்ன அழகுக்கே அழகு ஆபத்து ஆச்சு என்று தெரியலையே 😱😱😱

ஓவியா வீட்டில் என்ன பிரச்சினை...???
 

Advertisement

Latest Posts

Top