Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அறிமுகம்

Advertisement

Kadhal kan

New member
Member
அனைவருக்கும் வணக்கம்!

மிகுந்த களிப்புடன் நானும் இப்போட்டியில் கலந்து கொண்டு தம்பிரான் தோட்டம் என்னும் கதையை எழுத உள்ளேன் உங்கள் ஆதரவை தேடி...

குடும்பக் கதையில் சற்று காதலை கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்... மீதம் கதையில் பயணிப்போம்.

கதை மாந்தர்களைப் பார்ப்போமா!

வேலன் - வள்ளி தம்பதியினர்
தம்பிரான்
செந்தில் முருகன்
செழியன்
அல்லி
அம்பிகை
வாசுகி
மகா
போதும் பொண்ணு
சின்னராசு
பெரியராசு
 
Last edited:
Top