Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 12

Advertisement

அப்பா வாங்குன கடனுக்கு பொண்ணை கட்டாய கல்யாணம் செஞ்சுருக்காங்க 🤦🤦🤦🤦🤦

கங்கா அப்பா இவ்வளவு கேவலமான ஆளா 👹👹👹

பணம் வசதி கிடைக்கும் என்றதும் பொண்ணை பத்தி கூட யோசிக்காமல் கல்யாணம் முடிவு பண்ணியாச்சு😱😱😱😱😱

பிரமோத் உன்னோட அதிர்ஷ்டம் கீல்ஸ் செருப்பால் அடி வாங்காமல் தப்பிச்சுட்ட 🤣🤣🤣🤣🤣

முதல் சந்திப்பு மோதல்ல ஆரம்பித்து இப்போ வரை மோதலிலே போயிட்டு இருக்கு 🤣🤨🤣🤨🤣
 
மோதலுடன் ஒரு காதல்😍😍😍
 
கங்கா இவனோட சேந்த கதை இந்த வக்கீலு பண்ணுன வேலையாலதானா.😤😤😤😤😤😤
எதே கடனுக்கு பொண்ணை கட்டிக்க கேக்கறதா? அநியாயமா இருக்கே.
 
Top