Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 12

Advertisement

கங்கா இவனோட சேந்த கதை இந்த வக்கீலு பண்ணுன வேலையாலதானா.😤😤😤😤😤😤
எதே கடனுக்கு பொண்ணை கட்டிக்க கேக்கறதா? அநியாயமா இருக்கே.
தட்டிக் கேக்க ஆளில்லை😷😷
 
நடராஜனுக்கு அவர் குடும்பத்தை பத்தி தெரியாத.... அவங்க மிரட்டினா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவாரா.... 😡
வசுந்தரா பாவம்.... 😔

பிரமோத் friend க்கு நல்லது பண்றேன் ன்னு அடிவாங்கி கொடுத்துருப்பான்... 😆
விஸ்வநாதன் பணத்தாசை பிடிச்சவர்... 😤
 
Top