அந்தியூரான் - 7

Advertisement

இந்த பிரச்சனைக்கு மூல காரணம் தணிகா வை எல்லாரும் விட்டுட்டாங்க...
அமுதன் கேட்பாரா....
Kandipaa ketpaaru
 
அமுதன் என்ன பேசினாலும் தணிகா எடக்கு மடக்கா தான் பதில் சொல்ல போறான் 🤣🤣🤣🤣🤣அமுதன் மூளையை பரோட்டா மாவு மாதிரி பிசைஞ்சு பிசைஞ்சு யோசிக்கிறது வேஸ்ட் 🤣🤣🤣🤣🤣 உன் தங்கச்சியே அவன் கிட்ட மல்லு கட்டிக்கட்டும் என்று எஸ்கேப் ஆகிடு 😂 🤣 🤫 🤫 🤭

விசா 😨 😨 எதுவுமே பேசாமல் தலை ஆட்டி கிட்டு நிற்குற 😏😏😏😏 உங்க அண்ணன் போக சொன்னா சரின்னு வந்திடுவியா 😐😐😐😐

உன்னை யாருமே பேச விடல என்று உருட்டுன 😨😨 இப்போ உங்க அண்ணன் மூஞ்சை பார்க்காமல் உனக்கு கேட்க வேண்டிய கேட்கலாமே 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:

Poga poga ava character puriyum she is amuthan lady verson
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
விசா & குமாரி 🥰🥰🥰☺️☺️😘😘

அமுதா.... முன்னாள் மாமியார் பேச்சு கேட்டு அலட்சியமாக நடவனை இந்நாள் மாமியார் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் தங்கச்சியை இங்கு விடுவேன் என்று சொல்லு....!!!
 
Advertisement

Advertisement

Back
Top