ஒருவழியா எக்ஸாம் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா முடிச்சுட்டு, ஹப்பாடான்னு இப்போதாம் மூச்சு விடுறேன். முடிக்குறதுக்குள்ள ஜீவன் போய்ட்டு வந்துருச்சு. இதுல சோகம் என்னனா, எல்லாருக்கும் லீவ் விட்டாங்க

நான் எக்ஸ்ட்ரா 8 எக்ஸாம் எழுதினது அந்த லீவ்ல தான். அதனால வீட்டுக்கு போக கூட லீவ் கொடுக்காம இங்கையே புடிச்சு வச்சுக்கிட்டாங்க ப்பா

. ஒகே இனிமேல் பெருமாள் வந்துருவாருன்னு நம்பிக்கையோட இருக்கேன். சீக்கரம் எபி ஓட வந்துறேன்




Reactions: சக்தி பாஸ்கரன், Aadheera dheera and Kumari Nandha