Happened to hear this song now.....
" புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே "
from the film பூவே இளம் பூவே...
Nice picturization and best pair (suresh and nadhiya) just thought of sharing with you @Pavithra Narayanan
ஜெயேட்டா ஊர்மியோட இப்படி பாட waiting
Site fulla ah Pavithra மாயம் தான்.....latest posts எல்லாம் Pavithra Narayaninn தான் இருக்கு.....
3 story க்கு like, comment , counter comment , reply nu readers ரொம்ப tired ஆகிட்டாங்க.....
Weekly once or twice update கொடுக்கிற writers எல்லாம் பேபிய வைய போறாங்க @Pavithra Narayanan
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.


Reactions: Pavithra Narayanan, Krishnav and Janavi