Pavithra Narayanan Sep 10, 2022 இயங்கும் உலகம் தனில், இன்றியமையாதது எதுவுமில்லை. இன்று மட்டுமே இனி அமையாதது!! ♥ ♥
Pavithra Narayanan Sep 10, 2022 முழுமையான வெளிச்சம், முழுமையான இருள்! இந்த முழுமையை ஏனோ எப்போதும் மனம் ஏற்பதே இல்லை. இரவில் நிலாவினை கேட்கும் மனது அப்படித்தான் ❤❤❤
முழுமையான வெளிச்சம், முழுமையான இருள்! இந்த முழுமையை ஏனோ எப்போதும் மனம் ஏற்பதே இல்லை. இரவில் நிலாவினை கேட்கும் மனது அப்படித்தான் ❤❤❤
Pavithra Narayanan Sep 10, 2022 பகலில் முழு வெளிச்சம் எல்லாம் பெரிதாக பார்க்கப்படுவதில்லை. இரவில் இம்மி வெளிச்சம் கூட அழகு ❤❤❤ நிறையில் குறை நிறைவு தான்!!❤❤❤
பகலில் முழு வெளிச்சம் எல்லாம் பெரிதாக பார்க்கப்படுவதில்லை. இரவில் இம்மி வெளிச்சம் கூட அழகு ❤❤❤ நிறையில் குறை நிறைவு தான்!!❤❤❤
Pavithra Narayanan Sep 10, 2022 அர்த்தமற்ற உரையாடல் எல்லாம் அணிவகுத்து நிற்கிறது இந்த அர்த்த ஜாமத்தில் ❤❤❤
Pavithra Narayanan Sep 8, 2022 கடல் காற்றோடு கொஞ்சம் கவிதை கொடுங்களேன், நிலவோடு நானும் பூரணம் ஆகி கொள்கிறேன் ?❤❤❤
Pavithra Narayanan Sep 8, 2022 நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூ பூத்தல் அதன் இஷ்டம் போய் பார்த்தல் உன் இஷ்டம் - கல்யாண்ஜி ❤❤❤
நீ இருக்கும் திசைக்கு முகம் காட்டி உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப்பூ பூ பூத்தல் அதன் இஷ்டம் போய் பார்த்தல் உன் இஷ்டம் - கல்யாண்ஜி ❤❤❤
Pavithra Narayanan Sep 8, 2022 தனியாக இருக்க தெரியாத, இயலாத ஒருவனும் எழுத்தாளனாக இருக்க முடியாது!! - நகுலன் ❤❤❤
S S Sathya velusamy Sep 4, 2022 Hello babeee.... today Sunday.... saturday mudichudhu..... காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என ? ?
Hello babeee.... today Sunday.... saturday mudichudhu..... காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என ? ?
Pavithra Narayanan Aug 31, 2022 தெரியவில்லை, யாராவது இப்படி அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிலா பார்ப்பார்களா என்று - கல்யாண்ஜி ❤❤❤?????
தெரியவில்லை, யாராவது இப்படி அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிலா பார்ப்பார்களா என்று - கல்யாண்ஜி ❤❤❤?????