Pavithra Narayanan Dec 1, 2021 சில நேரம் மழைக்கு பின்னான வெயில் கூட இதம் தான்!! அப்படிதான் அக்கறையில் விளையும் கோபமும்!! ♥
Pavithra Narayanan Nov 26, 2021 என் வெற்றிடங்கள் எல்லாம் முற்றுகை இட்டு மொத்தமாய் நிரப்பி கொள்கிறது உன் நினைவுகள் ♥
Pavithra Narayanan Nov 23, 2021 ???பிரியாவின் பில்லி சூனியத்தை முறியடித்து இன்று அப்டேட் போட்டுவிட்டேன். ????? @பிரியா மோகன் ????