Pavithra Narayanan Dec 1, 2021 சில நேரம் மழையால் கவிதை என்கிறேன்..! சில நேரம் வெயிலால் கவிதை என்கிறேன்..! வானிலை என்னவானாலும் உன்னால் மட்டுமே என் வார்த்தைகள் விளைகின்றன..! ♥
சில நேரம் மழையால் கவிதை என்கிறேன்..! சில நேரம் வெயிலால் கவிதை என்கிறேன்..! வானிலை என்னவானாலும் உன்னால் மட்டுமே என் வார்த்தைகள் விளைகின்றன..! ♥
Pavithra Narayanan Dec 1, 2021 சில நேரம் மழைக்கு பின்னான வெயில் கூட இதம் தான்!! அப்படிதான் அக்கறையில் விளையும் கோபமும்!! ♥
Pavithra Narayanan Nov 26, 2021 என் வெற்றிடங்கள் எல்லாம் முற்றுகை இட்டு மொத்தமாய் நிரப்பி கொள்கிறது உன் நினைவுகள் ♥