Tamil Novels

Advertisement

V
Vaishnika 😍🥳🥰
@Mrs.Gnanasekarr சிஸ் தங்கள் மகனுக்கு என்ற மனப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 💖 💖 💖 💖 💐 💐 💐 💐 💐 💐 💐.
எல்லா நலமும் வளமும் அவருக்கு கிடைக்க பழனி முருகன் அருள் புரிவாராக.
உதயா
உதயா
சரி சரி வாழ்த்தி முடிச்சவங்க எல்லாம் ப்ரியா சிஸ் எபிய கிண்டல் பண்ணதுக்கு அவங்க கிட்ட சாரி கேளுங்க🤨🤨🤨🤨🤨🤨
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ எபி சிறுசா இருக்கு ன்னு சொல்லிட்டு இங்கன வந்து இந்த உருட்டு உருட்டறியே மச்சீ.
Mahilrajini
Mahilrajini
All of us are having fun at your expense, Priya ma. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. But, just “kalaikkirom”, really a long episode, thaan ma. So you come back with your next episode, whenever possible, no pressure, thangam, 💐💐💐
உதயா
உதயா
மகிழ் சிஸ் அவங்க ஜாலியா பால் வாங்க போயிட்டாங்க 🤗 🤣 🤣 🤗 நீங்கள் யாருக்கு ஆறுதல் சொல்லி கிட்டு இருக்கீங்க 😃 😃 😄 😆
Mahilrajini
Mahilrajini
Athu paal karan kidda thaan, peace talks solli irukkom, ha, ha, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Umasamswini ,@Mahilrajini ,@Vaishnika 😍🥳🥰 ,@உதயா , எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் friends 🙏
உதயா சிஸ்டர் இன்னைக்கு நாங்க nonveg சாப்பிட மாட்டோம். எங்க வீட்டுல இன்னைக்கு சக்கரை பொங்கல், பிரிஞ்சி சாதம், வெங்காய பச்சடி இவ்வளவுதான். Dinner எங்க மாமியார் வீட்டில் ரெடியாகிட்டு இருக்கு வாங்க எல்லாரும் சாப்பிடலாம். 🤗🤗🤗🤗🤗🤗🤗
Mahilrajini
Mahilrajini
Wow, special meals, our tummies are full ma with your invitation, :):):)
உதயா
உதயா
என் பங்கையும் உங்களுக்கே தாரேன் 🤗🤗🤗🤗 நல்லா சாப்பிடுங்க 🙂🙂🙂🙂
N
Nirmala senthilkumar
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நன்றிங்க நிர்மலா அக்கா 🙏
Narmadha mf
Narmadha mf
@Mrs.Gnanasekarr உங்கள் அன்பு புதல்வனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🍰🍰🍰🍫🍫🍫🍫🍫
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
🍩🍰🍭🎂🎉🍿இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா குட்டி 🍿🎉🎂🍭🍰🍩
Senthamarai Sivakumar
Senthamarai Sivakumar
பிரியா மா காளை மாடு கன்று போட்டு பால் கறந்தாச்சா? 🐂🐂
உதயா
உதயா
காளை மாட்டு பால்ல தான் டீ போடுவேன் என்று சபதம் எடுத்து இருக்காங்க 🤩 🤩 🤩 🤩
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
Many more happy returns of the day to your son..💐💐💐 @Mrs.Gnanasekarr

உதயா பிரியாணி தான் கேட்டாங்க, அது வெஜ் பிரியாணியா கூட இருக்கலாம்... 😁😁
Jilluu
Jilluu
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு @Mrs.Gnanasekarr சிஸ்
Ram priya
Ram priya
@Mrs.Gnanasekarr
சிஸ்.... உங்க செல்ல மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Narmadha mf, @Senthamarai Sivakumar, @SINDHU NARAYANAN, @Jilluu, @Ram priya , Thank you so much friends 🙏🤗🤗🤗
சிந்து சிஸ்டர் பிரிஞ்சி சாதத்தை வெஜ் பிரியாணினு செய்து பசங்க school sharing day அன்னைக்கு கொடுத்து விட்டுட்டேன். அவங்க மிஸ் பிரிஞ்சி சாதத்தை பிரியாணினு சொல்லி ஏமாத்திட்டீங்கனு சொல்லிட்டாங்க
உதயா
உதயா
ப்ரியா சிஸ்க்கு பொங்கல் வைக்க வந்தவங்களை எல்லாம் பர்த் டே கேக் கொடுத்து ஆஃப் பண்ணிட்டிங்க Mrs. G 🤣🤣🤣🤣🤣🤣
Back
Top