நேற்று பார்த்த நிலா முகம் – 20

Advertisement

வாவ் ராஜு 🥰 இன்னைக்கு கலக்கிட்டான் 🤩🤩🤩🤩🤩
தெளிவாகிட்டான் பிழைச்சுக்குவான் 😂😂😂🤗🤗🤗

பிரியா 🤣🤣🤣🤣🤣
ராஜூவை வீட்டை விட்டு விரட்ட நீ பேசுன அதே டயலாக் தான்.....
இது எப்படி இருக்கு 😎😎😎😎

கமலா அம்மா 👌👌👌
இனி இந்த வீட்டு பக்கமே வர மாட்டா..... 🤣🤣🤣🤣🤣🤣
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த ராஜு மனதுக்குள் பேசியதை எல்லாம் வெளிபடையாக பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும்...!!!
 
ராஜூ சூப்பர் 😍😍பிரியா கிட்ட கழுவுற மீனுல கழுவுற மீனா பதில் கொடுத்துட்டான். நல்ல சிறப்பான சம்பவம்.

அடுத்து ராமுவுக்கு அதுவும் பொது இடத்தில் என்ன மாதிரி அர்ச்சனை நடக்குமோ தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top