ஏம்மா நிலா நீயே திட்டம் போட்டு பேசி பழகி காதலிச்சிட்டு இப்போ கல்யாணம் செய்ய சொல்லி டார்ச்சர் பண்றியா இதுல உன் அம்மா வேற பழைய படங்களில் வர அம்மா மாதிரி நான் சாகுறதுக்குள்ள என் மக கழுத்தில் தாலி ஏறுவதை பார்க்கணும் என்று வசனம் பேசுது கல்யாணத்துக்கு முன்னாடி பணம் முக்கியம் இல்லை என்று தான் தோணும் பிறகு அது தான் பெரிய பிரச்சினையா மாறும்
லாலா ஏற்கனவே தன்னால் தேர்வுல பாஸ் ஆக முடியல என்று தாழ்வு மனப்பான்மையில் இருக்கான் இப்போ கல்யாணம் செய்ய சொல்லி இவ்வளவு பிரஷ்ஷர் கொடுக்குறாங்க ஒரு வருஷம் வெயிட் பண்ண வேண்டிய தானே
சுதந்திர விலாஸுக்கு அறிவு மந்தம் என்று மறுபடியும் நிரூபிக்கிறிங்களேடா டிக்கெட் புக் பண்ண கூட தெரியாதா வெள்ளைக்காரன் விட்ட ரயில் வண்டியில் எப்படி உங்க தாத்தா போக விட்டாரு நீங்கள் எல்லாம் நடந்து போற பரம்பரை ஆச்சே
"அவள் பேசிய பேச்சில் திருமணத்திற்கும் சரியென்று விட்டான்" - ஒருவேளை நீ என் கழுத்துல தாலி கட்ட வேண்டாம்.. நான் உன் கழுத்துல தாலி கட்டுறேன்னு சொல்லிட்டாளோ?