Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

தனம்😡😡😡😡😡

இப்போ எனக்குத்தான் சாமி வந்து இறங்கப்போகுது.

டேய்ய்ய் பிரம்பு எங்கடா ஆஆஆஆஆஆ கொண்டாடா ஆஆஆஆஆஆஆ
தனம் மேல் என்ன கோவம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இந்த ஒரு எபில மட்டும் தான் யாரும் தனத்தை திட்டலயே🧐🧐🧐🧐
 
பொண்ணோட பிறந்த வீட்டு ஆளுங்க அவங்களுக்கு துணையாக இல்லைனாலும் வினையாக இருக்கக்கூடாது. சரண்யா வீடு மாதிரி. அப்படி இருந்தா அவங்க பொண்ணு மனசுல மட்டும் இல்லை வீட்டுலையும் தள்ளி தான் நிக்கணும்.

ஆனால் மருமகளுக்கு மாமியாரா ஆண்பிள்ளையை பெத்தவங்க கொலையே செய்ய துணிஞ்சுருந்தாலும், இப்ப உசுரோட இருக்கா தானே, புருஷனோடவும் சேர்ந்து வாழறா அப்புறம் என்னன்னு தான் இந்த சமூகம் நினைக்குது. முக்கியமா அந்த மாமியாராகப்பட்டவங்க என் பையன் என் வீடு எனக்கு தான் எல்லாம் செய்ய உரிமைன்னு மார்தட்டி பெருமையாவும் உரிமையாவும் பேசறது இருக்கே, என்ன சொல்லறது ஆண் வழி சமூகத்தோட அவலம் அது.

நியாயமா பொங்கல் வைக்க கூடவே இருந்து சரியான முறையில் எல்லாம் நடக்குதான்னு பார்க்க கடமை பட்டவங்க தான் தனம். (உரிமை பேசினா அதுக்கு முன்ன அவங்க கடமையை செய்யணும் )
அதை விட்டுட்டு கடைசியில் வந்து சரி படுத்திட்டு அப்ப கூட சரண்யாவை -அவ வளர்ப்பை திட்டிட்டு போறாங்க. இவங்களுக்கு எது கொடுக்குது அந்த உரிமையை?

Sivakumar-சுகந்தி எதுல தவறி இருந்தாலும் சரண்யாவை வளர்த்ததுல தவறலை. வேல்முருகன்-தனம் தான் வெற்றி என்னும் வெட்டியை பெத்து, துணிவு, மனவுறுதி நிலை புத்தி போன்ற குணங்கள் இல்லாமல் வளர்த்து வெச்சுருந்தாங்க.

தனக்கு மனசுல உடனே தோண வேண்டிய நியாயம் கூட தோணாமல் தன்னை குழப்பி மனைவியையும் வருத்திய அருமையான ஆம்பளை தான் அவன்.

சரண்யா புருஷன் தான், தன்னோட பிள்ளைகளுக்கு அப்பாவா தன் குழந்தைகளுக்கு அம்மாவான பின், தன் மனைவியை மதிக்கறான் மத்தவங்களும் மதிக்கணும்ன்னு நினைக்கிறான். அதற்கு தக்க நடக்கறான் பேசறான். அவ்வளவு தான். So Credits சரண்யாக்கு தான்.

பிரியாவெல்லாம் உடன்பிறப்பு list-லயே சேர்த்தி கிடையாது. அம்மாவா பொண்ணுக்கு உதவி செய்ய சுகந்தி தான் போய் இருக்கணும். ஆனால் அவங்க போய் இருந்தாலும் எங்க வீட்டு வழக்கத்தை என் மருமகளுக்கு சொல்லி கொடுக்க எனக்கு தான் உரிமைன்னு பேசி மட்டம் தான் தட்டி இருப்பாங்க தனம்.

மாயாவாகட்டும் சக்தி ஆகட்டும் ஒத்துமையா அண்ணனோட இருக்காங்க என்றால் அதுக்கு பின்னாடி இருக்கறது வெற்றி செஞ்ச தியாகம். பணம் காய்ச்சி மரமா அவன் உழைச்சு இவங்களை முன்னேத்தி இருக்கான். இனிமேலும் வீசி சீர் செய்ய அண்ணன் வேணும் மாயாக்கு. கிட்டத்திட்ட பிரியாக்கும் சுரேந்திரனுக்கும் இருக்கும் பாசம் போல தான் இதுவும். சக்திக்கும் தெரியும் எது ஒன்னுனாலும் அண்ணன் தனக்கு துணையாக இருப்பான் என்று. சரண்யாவோட பெருந்தன்மை தான் இவங்க ரெண்டு பேரும் இப்ப வெற்றியோட ஒத்து நிக்க காரணம். அப்படி பார்த்தால் அது சரண்யாவை பெத்தவங்க அவளுக்கு கொடுத்த வளர்ப்பாலும் அனுபவப்
பாடத்தாலும்தான்னு தான் சொல்லணும்.

இதே மாதிரி சரண்யாவும் தன் பிறந்த வீட்டுக்கு பணத்தால செய்ய தொடங்கினா அவங்களும் பாசமா (?) தான் இருப்பாங்க அவளோட. ஆனால் அவ அதை செய்ய மாட்டா. ஏன்னா அவ புத்திசாலி. அதே சமயம். புருஷன் அப்படி தன் குடும்பத்தை, அவங்க என்ன தான் மனைவிக்கு பெருங்கேடு செஞ்சுருந்தாலும் விட்டுட முடியாது முக்கியமா பணம் உணவு என்னும் தேவைகளில் பெத்தவங்களை ஒரு மகனா வஞ்சிக்க முடியாதுன்னு உணர்ந்து அவனுக்கு நிம்மதியை கொடுக்க தான் அவ தன் புகுந்த வீட்டோட அனுசரிச்சு போறா. குழந்தைகளுக்கு உறவும் வேணும். எல்லாம் யோசித்து செயல்படறா சரண்யா. அவ்வளவு தான்.

வெற்றி தன் உறவுகளை அரவணைப்பது போல இவளும் செய்தால் குழந்தைகள் இரண்டு பக்கமும் ஒட்டுதலா இருக்கும். ஆனால் அவ அப்படி செய்யாதது தப்பில்லை. பிறந்த வீட்டை நம்பி வந்து மிக மோசமா தோத்துப்போன நிலையை அவளால் எளிதில் மறக்க முடியலை.

அதனால் வெற்றி siblings better என்றும் சரண்யாவோட siblings worst என்றும் சொல்ல முடியாது. ரெண்டு பக்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
அவரவர் அடையும் ஆதாயம் அவரவர் நிலையை தீர்மானிச்சு இருக்கு. அவ்வளவு தான்.

தனத்தோட வாயை, வீட்டை விட்டு வெளிய அனுப்பிய பேத்திகளுக்கு தன் வீட்டு ஜாடை சொல்லி சந்தோஷப் படற அந்த கேவலமான வாயை தச்சு தான் விடணும். சே! காலங்காலமா ஒரு பெண்ணோட புகுந்த வீட்டாளுங்க பொண்ணுங்க ஏதோ வெறும் பிள்ளை பெத்து தரும் machine மாதிரியும் அதிலிருந்து வரும் product-க்கு இவங்களும் இவங்க வீட்டு பையனும் மட்டுமே முதலீடு செய்யற மாதிரியும் பேசறதெல்லாம் என்னைக்கு தான் ஒழியுமோ. இவங்க வீட்டு மூணாம் சுத்து உறவோட சாயல் கூட தெரியும் ஆனால் பிள்ளையை பெத்த அம்மா சாயல் தெரியாது -இருக்கக்கூடாது. இது என்ன ஓட்டை நியாயம் என்று புரியலை.

டேய் வெற்றி என்னடா இப்படி ஒரு நூதன வழியில் நூலு விடற உன் பொண்டாட்டிக்கு. ஏது அவ கைக்குள்ள இருக்க பழகிட்டியா -இதெல்லாம் என்னடா வசனம். முடியலை. மாசத்துல மூணு நாள் கூட அவளுக்கு rest இல்லைங்கிறதை இப்படி ஒரு
dimension-ல புகழா படிக்கிறானே வெற்றி. ஏம்மா சரண்யா இதுக்கு என்னமா உன் reaction? கதை முடியப்போறதால அநேகமா வெற்றி எதிர்பார்க்கும்
reaction-ஐ தான் தருவன்னு நினைக்கிறன். பார்ப்போம்.
அருமையான ஆழ்ந்த அலசல்.....உண்மை
 
அருமை
சொந்த பந்தங்களுடன் மொட்டை அடித்து பொங்கல் வைச்சாச்சு.
சாமிய காட்டி சரணை ஒதுக்க தனம் போட்ட திட்டம் புஷ்வானமாகிவிட்டது.
எனக்கு நீ தான் எல்லாம் என்று சரணாகதி நிலைக்கு வந்து நிற்கிறான் வெற்றி.
வெற்றியின் வேண்டுதலுக்கு சரண் பதில்?
 
Last edited:

எதுவுமே செய்யாமல் நாம தான் செஞ்சோம் என்று உருட்டுற ப்ரியா கூட கம்பேர் பண்ணும் போது வெற்றி கூடப் பிறந்தவர்கள் பெட்டர் தான் 🤩🥰🥰

வெற்றி கஷ்ட பட்டு படிக்க வச்சாலும் அவன் தம்பி தங்கை அவங்க நிலை உயர்ந்த பிறகும் அந்த நன்றி இருக்குதே 🤭🤭🤭

இங்கு எத்தனையோ பேர் நீ என்ன செஞ்ச நாங்கள் நல்லா படிச்சோம் அதனால் அம்மா அப்பா என்னை படிக்க வச்சாங்க உனக்கு படிப்பு வரல அதனால் நீ போகல என்று அவங்க செஞ்சதை ஒன்னுமே இல்ல என்கிற மாதிரி பேசுற நன்றி கெட்ட கூட்டங்கள் நிறைய இருக்கு. அந்த வகையில் வெற்றி கூட பிறந்தவங்க அண்ணன் செஞ்சதை மறக்காமல் அவனுக்கு துணையா நிக்குறாங்க .

வெற்றி மேல் உள்ள பாசத்துல அவன் கூட நிக்குது அவன் உடன் பிறப்புகள். பணம் வசதியை பொறுத்து கூட வந்து ஒட்டிக்குதுங்க சரண் உடன் பிறப்புகள்.

சரண் விஷயத்தில் மட்டும் எனக்கு வெற்றி உடன் பிறப்புகளை எப்பவும் பிடிக்காது.

சரண்யா விட வெற்றியோட மாற்றம் தான் ஆச்சரியமாக இருக்கு. ஆரம்பத்தில் பொண்டாட்டி கூட உள்ள பிரச்சினைய கூட சரி பண்ணி வாழ தெரியாமல் திண்டாடினவன் இப்போ இரண்டு பக்க உறவுகளும் எவ்வளவு மோசமா நடந்திருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி அரவணைச்சு கொண்டு போற அளவுக்கு மாறிட்டானே. அதுவும் இவன் சொல்றதை எல்லாம் சரண்யாவே சரி என்று கேட்கிற அளவுக்கு வந்துட்டானே 😱😱😱😱😱😱😱

நான் கூட இவங்க சேர்ந்து வாழும் போது சரண் என்ன சொல்றாளோ அதுக்கு வெற்றி தான் தலை ஆட்டுற மாதிரி இருக்கும் என்று நினைச்சேன் ஆனா இங்கே வெற்றி சொல்றதுக்கு சரண் தலை ஆட்டுறா 🤗🤗🤗🤗

வெற்றி சரண்யா இரண்டு பேருக்கும் வாழ்க்கை ரொம்ப கடுமையான வழியில் பாடம் கத்து கொடுத்திருக்கு .
 
வெற்றி மனமுழுவதும் சரண்யா தான் நிறம்பி இருக்கா.
அவ இல்லாமல் தான் இல்லையென்பதை அழகா சொல்லிட்டான். சூப்பர்மா
 
தனம் மேல் என்ன கோவம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இந்த ஒரு எபில மட்டும் தான் யாரும் தனத்தை திட்டலயே🧐🧐🧐🧐
இல்ல சரண்யாவ , வெற்றி கிட்ட இருந்து தள்ளி வைக்க கடைசி ஆயுதமாக சாமிய காட்டி, பயமுறுத்துகிறது. அவ வீட்டில் விலகி நிற்கிற நாட்கள்ள, அவள அவ வீட்டுக்குள்ள புகுந்து அதிகாரம் பண்ணலாம்ல.(இது மாதிரி சொந்த அனுபவம் நிறைய பெண்களுக்கு இருக்கு,அதுவும் முக்கியமாக சபரிமலை சீசன் டைம்ல நிறைய வீடுகளில் இது மாதிரி நடக்கத்தான் செய்யுது)
 
Top