Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.2

Advertisement

🤩🤩🤩 திரும்பவும் முதல்ல இருந்து வெற்றியை திட்ட முடியாது 🤗🤣🤗🤣 வெற்றி பற்றிய கருத்துக்களை பழைய எபில பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஆத்தரே 🤭🤭🤭🤭🤭

ஏம்மா ப்ரியா உனக்கு கொஞ்சம் கூட நாகரிகம் தெரியாதா 🤭🤭🤭🤭 புருஷன் பொண்டாட்டி அந்தரங்கத்தை இப்படி தான் பொதுவெளியில் விமர்சனம் செய்வியா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 சரண் வாழ்க்கையில் ஏழரைய ஆரம்பித்து வச்சிட்டு போயிருக்கா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தனம் உன்னை எல்லாம் திட்டணும்னா கெட்ட வார்த்தைகளுக்காக தனியா ஒரு மொழி உருவாக்கணும் 👿👿👿👿👿👿👿👿👿👿👿

வேல்முருகன் உங்கள் மரியாதைக்காக என்று சொல்லி இப்படி கட்டாய கல்யாணம் செஞ்சு சரண் வாழ்க்கைய கெடுத்துட்டிங்களே 😱😱😱😱😱 நீங்கள் உங்க மகனோட சந்தோஷத்துக்காக விட்டு கொடுத்து போயிருந்தா அவனும் அபிராமிய கல்யாணம் செஞ்சிருப்பான் 😏😏 சரணும் தப்பிச்சிருப்பா 😔😔😔😔😔

கர்ப்பமா இருக்க பொண்ணை தங்க கூட கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் பாத்துக்கணும் என்கிற எண்ணம் சரண் குடும்பத்துக்கு இல்லையே 🤭🤭🤗🥺🥺🥺🥺 வெற்றி சரண்யாக்கு வாங்கிட்டு வந்து தருவதை எல்லாம் இந்த கேடு கெட்ட தனம் 😈👿👿 தான் வாயில் போட்டுருக்கு 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
உங்க first para ultimate.
எனக்கு தான் இப்படி ஒரு நல்ல யோசனை வரலை. அதனால மறுமுறையா வெற்றியை fresh-ஆ திட்டி குமறிட்டேன் comment box- ல.
 
நீங்கள் மட்டும் இல்லை இங்கே எல்லோரும் வெற்றிய மறுபடியும் முதல் இருந்து திட்ட ஆரம்பிச்சுட்டாங்க 😝😝😝😝 எனக்கு டைப் பண்ண சோம்பேறி தனமா இருந்துச்சு 🤩🤩🤩
 
Yes. Neenga senjadhu nalla idea.🤩🤩🤩. Enakellam Ivana enna thittunene nyabagam illa.

Vetriyaavadhu anubhavaminmai, velmurugan ego, priya oru sadharanamana advise ellarum pola pilla porandha seriaagidumnu sonna nu kooda vechukuvom indha dhanam laam epdi 3 pillai pethuchu? Maasama irukaravangaluki evlo pasikum, kozhandhaikaaga evlo aasaiya idha saapdu adha saapdu nu vaangi tharuvaanga. Idhu Patni potruku? Oru amma va onnu yen pillaiku pidichavala daan kattiveppen nu sabaila kooda sollirukalaam. Illeya vetri seriaagara varai saran ku aarudhalah irundhurukalaam adhuvumillaya pullathachi nu paavam paathurukalaam. Oru pakkam ivaluku saran oru parukai saapadu kooda poda koodadhu nu thonudhu innoru pakkam Vera vazhillama pokkidam illama dhanam saran kaila soru saapdu dhinam kurugi poganumnu solla thonudhu. Avaravar seidhadhai anubhavipaargal. Aana idhu ellathulayume pattukaama irundhu, masakaiku pullaya veetuku kooda kootitu pogama irukaanga paaru saran porandha veedu yeppa! Yemma saran nee ennama senja ipdi oru porandha veedu and pugundha veedu kedaika! Vetri iniyaavadhu ozhunga mudivedu un amma vishayathula. Sarankaaga ava koduthurukara kiids kaaga nee Vera yaarayum care pannanumnu kooda avasiyamilla.
 
இனி ஃபிளாஷ் பேக் முடிஞ்ச பிறகு வெற்றி எடுக்கிற முடிவை பொறுத்து தான் அவனை திட்டுறதை பத்தி யோசிக்கணும்🧐🧐🧐🧐🧐. இந்த விஷயம் எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சு தமிழ்ல உள்ள எல்லா வார்த்தையாலும் திட்டியாச்சு.🥺🥺🥺🥺 அதான் இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன் 🤗🤣🤣🤗 தப்பு பண்ணி பண்ணி அவங்க டயர்டு ஆக மாட்டேங்குறாங்க திட்டி திட்டி நாம தான் டயர்டு ஆகுறோம் 🤧🤧🤧🤧🤧🤧
 
மச்சீ எத்தனைய குடுத்து கட்டுனாலும் இந்த பாவிப்பயலோட கிரைம் ரேட் ஒவ்வொரு எபிக்கும் கூடிகிட்டேதான் போகுதுப்பா பிளாஸ்பேக்குல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top