Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 12

Advertisement

இந்த அர்ச்சனா நல்லவளா
கெட்டவளா
எதுக்கு இப்படி பழச ஞாபகப்படுத்தி
கவலைப்பட வைக்கிறா

மாமியாரு மகன் இருக்கவும்
வந்து உதவி பண்ணுதா
 
அர்ச்சனா ஆரோக்கியமான பொறாமைன்னல்லாம் சொல்லும் போது அவ்ளோ toxic இல்ல போல ன்னு தோணுச்சு. ஆனா பேசி பேசி மன அழுத்தத்தை அதிகரிச்சிட்டா. நம்ம மறதி ராணி , மாமியாரும் வீட்ல இருக்கும் போது இத எப்டி deal செய்யப்போறாங்க?
மறதி ராணியா....ஏம்மா மறுபடியும் மறதியை ஞாபக படுத்துறீங்க😕😕😕 இரண்டு மூனு எபிசோடா வானதி எதையும் மறக்கலம்மா 🥰🥰🥰
 
மறதி ராணியா....ஏம்மா மறுபடியும் மறதியை ஞாபக படுத்துறீங்க😕😕😕 இரண்டு மூனு எபிசோடா வானதி எதையும் மறக்கலம்மா 🥰🥰🥰
வானதி madam தான் மன அழுத்தம் னால மறதின்னு சொன்னாங்களே ;) sis அம்மாட்ட.
 
அர்ச்சனா என்ன சொல்ல வராங்க?. வானதியோட அப்பாவுக்கு அப்படி என்ன நடந்தது, அதேமாதிரி இளங்கோவுக்கு நடந்திடக்கூடாதுன்னு பயப்படற அளவுக்கு.
 
Top