அங்க ஒருத்தன் பொண்டாட்டிய புரிஞ்சுக்காமல் உலக்கைல அடி வாங்கிட்டு இருக்கான் இவன் எதுல அடி வாங்க காத்திருக்கிறான் என்று தெரியல ஆதி ஷாஷா கல்யாணம் இவங்க பிள்ளை வருவதற்குள்ள இதுங்க ரெண்டும் பேசிடுமா
ஜோதி ரியாக்க்ஷனை விட விவா ரியாக்க்ஷனுக்காக வெயிட்டிங் யாரு நீ எங்க அப்பாக்கு கிஸ் கொடுக்குற என்று சண்டைக்கு போக போறா