Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 9

Advertisement

அருமையான பதிவு 😥😥😥
வந்திருப்பது வெற்றி என்று தோணுது 🤔🤔🤔

சரண்யா வெற்றியோடு சேருவது சுத்தமாக பிடிக்கல 🥺🥺🥺 ஆனால் இரண்டு குழந்தைகளை வெச்சுட்டு தனியாக அவ பட்ற பாட்டை பார்க்கும் போது பிடிக்குதோ பிடிக்கலையோ அவனோடு வேறு வழியில்லாமல் சேர்ந்து தான் ஆகனும்னு தோணுது 😠😤😡😡 இது என்னடா மதில் மேல் பூனை போல இந்த பக்கமும் போக முடியாம அந்த பக்கமும் போக முடியாம இடையில் மாட்டிட்டு முழிக்கும் நிலையாக இருக்கு 😱😱😰😰

வெற்றி குழந்தைகளை பார்த்து நீ தவிக்கிறது பார்த்தால் உன் மீது இரக்கம் வரல தூக்கி போட்டு மிதிக்கலாம் என்ற எண்ணம் தான் வருது😡🤬🤬😤😤😠😠

அடேய் சுமார் மூஞ்சி குமாரு உன்னை....🤕🤕😈😈👿👿

colour-amman-ramya-krishnan.gif
 
Last edited:
யாரு வந்து இருப்பாங்க? வெற்றியா🤔🤔🤔
வெற்றி வீட்டில் மகள்களுக்காக மாற்றம் செய்வது எல்லாம் சரி சரண் எப்படி இவன் கூட வருவா என்று யோசிக்க வைக்கிறது.
ஆரா ரொம்ப தேட வைச்சிடேங்க சீக்கிரம் அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
 
குழந்தைகள போய் பாத்து பேச மாட்டானாம்.. ஆனா ரூமுக்கு டோரா பொம்ம பெயிண்ட் அடிப்பானாம்.. பைத்தியமா இவன்.. 😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫அடேய்.. வெற்றி ரொம்ப வெறி ஏத்துற நீ.. 😡😡😡😡😡😡😡 ஊம சாமி உன்னால சரண்யா எவளோ கஷ்ட்டப்படுறா 😡😡😡😡😡😡😡😡😡 ஹையோ.. தப்பானா நேரத்துல சரியா எண்டு கார்ட் போட்டுடீங்க ரைட்டரே.. என்னால முடில.. 😢😢😢😢 எப்பயாவுது சஸ்பென்ஸ் ஓட முடிச்சா பரவாயில்ல எப்பவுமே சஸ்பன்ஸ்ஸ்னா 🙄🙄🙄 ம்ம்ஹ்ம் இது சரிபட்டு வராது ongoing ல padikama kadhai mudinja aprm tha padikanum pola.. 😑😑😑😑😑 mudila da mudila 🥲🥲🥲🥲 இந்த வெற்றி மாடு சாணிய ரெண்டு வார்த்த எல்லாரும் திட்டிட்டு போங்க.... பேசாமயே கொல்லுறான்.. 😭😭😭😭😭 மவனே அடுத்த எபில நீ மட்டும் வெளியே நிக்கல.. சரண்யாட்ட இருந்து அருவாள புடுங்கி நானே உன்ன போட்டு தள்ளிருவேன்.. 😤😤😤😤 கடுப்பேத்தராங்க மை லார்ட் 😭😭
 
Top