Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 6

Advertisement

அடப்பாவி வெற்றி அவ
சொன்னது மாதிரி வீடு கட்டி
என்ன பிரயோஜனம்
பால் அம்மாவ காய்ச்ச
சொல்லிட்டு இப்படி
கடைக்கு போறானே
சேலை எடுக்க
ஆமாங்க, வெற்றி எவ்வளவு நல்ல மனுஷன்…
சரண்யாவைப் பார்த்து அவள் நல்லா இருக்கின்றாளா என்று பார்க்க வேண்டும்…அபியோடு பரிசம் போட வேண்டும்…பட்டுச் சேலை எடுக்க வேண்டும்…he knows the priorities…அது தான் சேலை எடுக்க அபியோட கடைக்குப் போறான்….எவ்வளவு நல்ல்ல்ல மனுஷன்…சரண்யாவையே கெட்டவளாக காட்டி துரத்தி விட்டவன் எப்படிப் பட்டவன் …இவனுக்கிருக்கும் மனசாட்ச்சியை நினைத்தால் புல்லரிக்குது போங்க:mad:
 
🤩🤩🤩 சரண்யா வெளிய வர வரைக்கும் எப்படி சமாளிக்க போறோமோ என்று பயம் இருந்தது 🤨🤨🤨 இப்போ எதையும் சமாளிக்கும் தைரியம் வந்திடுச்சு 🤪😉🤪🤪

குழந்தைங்க சாப்பாட்டு கூட ஏங்குறதை பார்த்து எவ்வளவு தவிச்சிருப்பா 😓😓😓😓 ஆனால் இப்போ அவளோட உழைப்பில் குழந்தைங்களுக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து 🤓🤓🤓🤓🤓 அவங்க சந்தோஷ படுறதை பார்க்கிறது 🧐🧐🧐 மனசுக்கு அவ்வளவு நிறைவு கொடுக்கும் 😉😉😉😉😉😉

சரண்யாவோடு சேர்ந்து வாழணும் என்கிற எண்ணம் இல்லையாம் 😕😕😕 ஆனால் அவ எப்படி இருக்கிறாள் என்று தெரிஞ்சுக்கணுமாம் 🤬🤬🤬🤬🤬🤬 ஏன் அபி கூட வாழும் போது அவ வந்து பிரச்சினை பண்ண கூடாது என்று பயமா 😜😜😜😜😜

அபி மனசுல கள்ளம் இல்லையா 😱😱😱😱😱😱 இப்போ அவ மனசுல இருக்க காதலே கள்ளம் தான் 🥶🥶🥶🥶🥶 அடுத்தவ புருஷன் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா அவன் மேல் இருக்குறது கள்ள காதல் தான் 🤧😤😤🤧🤧😤🤥🤥 சரண்யாவ கல்யாணம் செய்யுறதுக்கு முன்னாடி வரை தான் அது பேர் காதல் 😨😨😨😨😨😨

வசதி இல்லை என்று பொண்ணு கொடுக்கல 😈😈😈😈 இப்போ வசதி வந்ததும் அடுத்தவ புருஷனா இருந்தாலும் பரவாயில்லை என்று பொண்ணை கொடுக்க தயாராக இருக்காங்க 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️ எவ்வளவு மானமுள்ள குடும்பம் இது 👿👿👿👿👿👿

இன்னைக்கு அபி மூஞ்சை கறுக வச்சது தான் வெற்றி வாழ்க்கையில் செஞ்ச ஒரு சின்ன உருப்படியான விஷயம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


என்னங்க இது சரண்யா குழந்தைகளோடு எதிர்ல வந்திருந்தால் நல்லா இருந்து இருக்கும் 😁😁🤓🤓🤩🤩😉

அடுத்த எபில இந்த திவ்யா எப்படி வீட்டு வேலை செய்றா என்று காட்டுங்க 🧐🧐🧐🧐🧐🧐
என்னைப் பொறுத்த வரை அபி பிள்ளைகள் இருப்பதை மறைப்பதில் தான் பிழையே அல்லாமல் அவளின் மேல் வேறு தவறில்லை…முட்டாள் என்று சொல்லலாம்.
இங்கு மிகப் பெரிய குற்றம் செய்தவனே வெற்றி தான்…அதன் பிறகு அவன் குடும்பம்.
திவ்யா தான் வேலை செய்யும் போது இல்லை ஒரு வேலைக்காரியை வைத்து அவளுக்கு சம்பளம் கொடுக்கும் போது தான் சரண்யாவும் பிள்ளைகளும் ஒசிக் கஞ்சி குடிக்கவில்லையென்று புரியணும்.
 
வெற்றி உன் மனதில் என்ன தான் இருக்கு... கண்டிப்பா சரண் மேல் காதல் பாசம் இல்ல வெறும் குற்ற உணர்ச்சி தான்... ஆனா இப்போ அபி மேல் கூட உன்னோட காதல் இல்ல...

சரண் நிலை தெரிந்த பிறகு என்ன செய்ய போற நீ... திரும்ப வாழ போறியா பிள்ளைகளுக்காக....
 
என்னைப் பொறுத்த வரை அபி பிள்ளைகள் இருப்பதை மறைப்பதில் தான் பிழையே அல்லாமல் அவளின் மேல் வேறு தவறில்லை…முட்டாள் என்று சொல்லலாம்.
இங்கு மிகப் பெரிய குற்றம் செய்தவனே வெற்றி தான்…அதன் பிறகு அவன் குடும்பம்.
திவ்யா தான் வேலை செய்யும் போது இல்லை ஒரு வேலைக்காரியை வைத்து அவளுக்கு சம்பளம் கொடுக்கும் போது தான் சரண்யாவும் பிள்ளைகளும் ஒசிக் கஞ்சி குடிக்கவில்லையென்று புரியணும்.
அவனுக்கு பிள்ளைகள் இருக்கிறதை மறைக்கிறது மட்டும் இல்லை அவனை கல்யாணம் செய்யணும் என்று அலையுறா இதுக்கு பேரு முட்டாள் தனம் இல்லை ஒழுக்க கேடு . எப்போ வெற்றிக்கு கல்யாணம் ஆனதோ அப்பவே அவனை விட்டு விலகி இருக்கணும். அவ வேற ஒரு கல்யாணம் செய்யறதும் செய்யாததும் அவ விருப்பம். ஆனால் கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாமல் அவன் குடும்பத்தையே கைக்குள்ள வச்சிகிட்டு கல்யாணத்தை நடத்த அலையுறா .. இதுல வெட்கமே இல்லாமல் வீடு பால் காய்ச்ச முதல் ஆளாக போய் நிற்குறா ..

நல்லவளா இருந்தால் ஒரு கர்ப்பிணி பெண்ணை அடிச்சு துரத்தும் போதே இந்த குடும்பத்தோட யோக்கியதை தெரிஞ்சு விலகி இருக்கணும். ஆனால் இதை சாக்கா வச்சு மறுபடியும் அவனை கட்டிக்க தான் நினைக்குறா . நீ என்ன அயோக்கியத்தனம் செஞ்சாலும் நான் உன்னை காதலிப்பேன் என்பது தெய்வீக காதல் இல்லை அசிங்கம்.

சரண்யாவ அடிச்சு வெளியே துரத்தினதுல வெற்றியோட தம்பி தங்கச்சி மட்டும் இல்லை இவளோட பங்கும் ஏதாவது இருக்கலாம்..

வெற்றி தப்புக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லை அபியோடது.
எனக்கு சரண்யா வெற்றி கூட சேருவதுல கொஞ்சமும் விருப்பம் இல்லை 😡😡 அதே மாதிரி இந்த அபியோட ஆசையும் நிறைவேற கூடாது .
 
Top