:love::love:
Priyakutty Well-known member Member Apr 14, 2024 #44 எனக்கு வெற்றி மேல கோபமா வருது... அவர் ஒழுங்கா இருந்திருந்தா இத்தனை பிரச்சனை இல்ல... இப்போ ஒன்னுமே தெரியாம என்ன குற்றவுணர்ச்சி வேண்டி கிடக்கு... பொண்டாட்டி எப்படி இருக்கா என்னனு தெரில... காதலி உறுதி உறுத்துதான்... பொறுப்பில்லாத சுயநலம் பிடிச்ச மனுஷன்... ஒரு நிலையான எண்ணம் இல்லாம என்ன இது... அவர் குடும்பமும் சரியில்ல... இன்னும் என்ன ஆச்சுன்னு எக்ஸாக்ட் ஆஹ் தெரியல... தெரியட்டும் பெருசா பொங்குறேன்...
எனக்கு வெற்றி மேல கோபமா வருது... அவர் ஒழுங்கா இருந்திருந்தா இத்தனை பிரச்சனை இல்ல... இப்போ ஒன்னுமே தெரியாம என்ன குற்றவுணர்ச்சி வேண்டி கிடக்கு... பொண்டாட்டி எப்படி இருக்கா என்னனு தெரில... காதலி உறுதி உறுத்துதான்... பொறுப்பில்லாத சுயநலம் பிடிச்ச மனுஷன்... ஒரு நிலையான எண்ணம் இல்லாம என்ன இது... அவர் குடும்பமும் சரியில்ல... இன்னும் என்ன ஆச்சுன்னு எக்ஸாக்ட் ஆஹ் தெரியல... தெரியட்டும் பெருசா பொங்குறேன்...