Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 12

Advertisement

ஒரு பக்கம் ஆகர்ஷன் மறுபக்கம் கௌரவ்..

கைக்குழந்தை மேல சத்தியமாம்..

ராம்நாத் மேல ரொம்ப வெறுப்பாகுது. கடைசில இவரால் தான் காவேரி அம்மா காலும் போயிருக்கு..


ஆகர்ஷன் அம்மா வாசனை வருது ன்னு சொன்னது , கௌரவ் Bluetooth ல கௌசல்யா ம்மா பேசறத கேட்டு கண்ணீர் விட்டது, கடைசில இரண்டு பேரும் அம்மா வ ஏக்கமா பார்க்கிறது ன்னு ரொம்பவே கனம் sis.
 
தாயழுதாளே நீ வர…
நீ அழுதாயே தாய் வர…
தேய்பிறை காணும் வெண்ணிலா…
தேய்வது உண்டோ என் நிலா…
உன்னை நான்
இந்த நெஞ்சில் வாங்கிட…
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட…
விழி மூடாதோ…
நம் சொந்தங்கள் யாராரோ…
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ…
 
oru kuzhandai Kaga innoru Kuzhandaiya cilai pesi irukanga 😡😡😡🤬🤬🤬🤬🤬
Apullaiyoda pullai ku amma vendum Ana Avanga kuzhandaya 😔😔😔😌
selfish parents and life partner
கெளரவ் kuda avanga appa madri illama irukanum
Arsh 😔😔😔😔
Krishna amma avangalum selfish thana 🤬🤬🤬🤬🤬 avanga pullaiyoda pullai
venum ana avanga wife thevai ilayama 😡😡😡🤬🤬🤬🤬😈😈😈😈👿👿
Kowsalya 😔😔😟😔😞🙁😟🥹
 
நெகிழ்வான பதிவு 👌👌
கௌசல்யாவை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
பெற்ற பிள்ளை வளர்ப்பு பிள்ளை யாரை பார்ப்பது என்ற தவிப்பு ரொம்ப கஷ்டமான விஷயம் 😭😭😭
 
Top