ஹாய் டியர்ஸ் சாரி சாரி ரொம்ப லேட் பண்ணிட்டேன். இதோ அடுத்த எபி போட்டாச்சு...
தேவி கண்மணி Well-known member Member Feb 7, 2024 #1 ஹாய் டியர்ஸ் சாரி சாரி ரொம்ப லேட் பண்ணிட்டேன். இதோ அடுத்த எபி போட்டாச்சு https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-03/
ஹாய் டியர்ஸ் சாரி சாரி ரொம்ப லேட் பண்ணிட்டேன். இதோ அடுத்த எபி போட்டாச்சு https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-03/
உதயா Well-known member Member Feb 7, 2024 #2 கல்யாணம் ஆகாமலே கையில் குழந்தையோடு இருக்கான் யார் அந்த அத்தை பொண்ணு பார்க்க போன இடத்தில் என்ன பிரச்சினை வந்துச்சு வீட்டு முன்னாடி கூட்டமா இருக்கா அவ அப்பாவுக்கு ஏதும் ஆகிடுச்சா Last edited: Feb 7, 2024
கல்யாணம் ஆகாமலே கையில் குழந்தையோடு இருக்கான் யார் அந்த அத்தை பொண்ணு பார்க்க போன இடத்தில் என்ன பிரச்சினை வந்துச்சு வீட்டு முன்னாடி கூட்டமா இருக்கா அவ அப்பாவுக்கு ஏதும் ஆகிடுச்சா
R R.Daneesha Well-known member Member Feb 7, 2024 #8 ........ சிலிக்கான் வேலி என்ன நடந்திச்சோ ....... பொண்ணு வீட்ல என்னாச்சு ....... அடுத்த எபிக்கு வைட்டிங் ....
........ சிலிக்கான் வேலி என்ன நடந்திச்சோ ....... பொண்ணு வீட்ல என்னாச்சு ....... அடுத்த எபிக்கு வைட்டிங் ....
M Mathy Well-known member Member Feb 7, 2024 #9 கல்யாணம் பண்ணிக்காமலே பேபி... லிவிங்ல இருந்துருப்பானோ... கல்யாணத்தப்போ பொண்ணை கூட்டிட்டு வந்தா யாரும் கேட்க மாட்டாங்களா... அன்னைக்கு என்ன பிரச்சனை பண்ணான் பொண்ணு வீட்டுலன்னு தெரியல... இப்போவும் சூழ்நிலை சரியில்லை போல.... ஓவியாக்கு திரும்பவும் பிரச்சனையா...
கல்யாணம் பண்ணிக்காமலே பேபி... லிவிங்ல இருந்துருப்பானோ... கல்யாணத்தப்போ பொண்ணை கூட்டிட்டு வந்தா யாரும் கேட்க மாட்டாங்களா... அன்னைக்கு என்ன பிரச்சனை பண்ணான் பொண்ணு வீட்டுலன்னு தெரியல... இப்போவும் சூழ்நிலை சரியில்லை போல.... ஓவியாக்கு திரும்பவும் பிரச்சனையா...
Ram priya Well-known member Member Feb 7, 2024 #10 Nice ud பெண்ணுக்கு தான் அழகு ஆபத்துன்னு சொல்வாங்க.... இங்கு என்ன அழகுக்கே அழகு ஆபத்து ஆச்சு என்று தெரியலையே ஓவியா வீட்டில் என்ன பிரச்சினை...???
Nice ud பெண்ணுக்கு தான் அழகு ஆபத்துன்னு சொல்வாங்க.... இங்கு என்ன அழகுக்கே அழகு ஆபத்து ஆச்சு என்று தெரியலையே ஓவியா வீட்டில் என்ன பிரச்சினை...???