Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 1

Advertisement

சரண்யா மாதிரி நிறைய பெண்களுக்கு படிப்போட அருமை தெரியாமல் வாழ்க்கையை தொலைத்து விட்டு 😣😣😣😣😣😣 அப்புறம் வருந்துறாங்க 😥😥😥😥😥😥

பத்தொன்பது வயசு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சது இவங்க தப்பு 🥺🥺🥺🥺 இப்போ அடிமை மாதிரி நடத்துறாங்க 🤭🤭🤭🤭🤭

ப்ரியா கொஞ்சம் கூடவா தங்கச்சி மேல பாசம் இல்லை 😡😡😡😡 சின்ன குழந்தையை இப்படி வெளியில் விட்டு கதவை பூட்டியாச்சு 👿👿👿😔👿 சரண்யா இனியாவது முழிச்சுக்கோ 🤦🤦🤦🤦🤦🤦

வெற்றிக்கு முறை பொண்ணு மேல தான் காதல் என்றால் எதுக்கு சரண்யாவை கல்யாணம் செஞ்சு இரண்டு பிள்ளைய கொடுக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶

வெற்றி குடும்பம் தான் ஏதோ சதி பண்ணி சரண்யாவை வீட்டை விட்டு துரத்தி இருக்காங்க 🧐🤔🧐🤔🤔 இப்போ அடுத்த கல்யாணத்துக்கு திட்டம் போடுறாங்க 😨😨😨😨


வெற்றி மனசுல என்ன இருக்கு என்று தெரியல 🤔🤔🤔🤔 பெத்த பிள்ளைங்க முகத்தை கூடவா பார்க்க தோணல 🥺🥺🥺🥺
 
Last edited:
Top