Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -36

Advertisement

நம்ம சமூகத்தில் ஆண் பெண் பேதமில்லாமல் மோசமா விமர்சனம் பண்றதுல நம்ம ஆட்களை மிஞ்ச முடியாது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

பொண்ணுக்கு ஒரு மாதிரி பிரச்சினை என்றால் 😥😥😥 ஆண்களுக்கு ஏதோ பொம்பளை பொறுக்கி மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க 😣😣😣😣😣😣

பூரணிக்காவது தாங்கி பிடிக்க உறவுகள் இருந்துச்சு 🤩🤩😉 நிரூபன் இத்தனை வருஷம் யாரும் இல்லாமல் தனியா இருந்திருக்கான் 😔😔😔😔😔😔

நிரூபன் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கான் 😣😣😣 பூரணி வந்ததும் வாய் ரொம்ப நீளுது 🥴🥴🥴🥴

வனஜா நீ செஞ்ச உருப்படியான வேலை குழப்பத்தில் இருந்த பூரணி மனசை தெளிவாக்குனது தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣செருப்பை காட்டினதோடு நிறுத்தாமல் அடிச்சிருக்கீங்க😈😈😈😈😈😈😈

கவின் நல்லா ப்ரப்போஸ் பண்றடா 😝😝😝😝😝😝மது நமக்கு சோறு தான் முக்கியம் என்று ஐக்கியம் ஆகிட்டா 😱😱😱😱

பார்வதி நல்லா வயிறு எறிஞ்சு சாவு 🤪🤪🤪🤪🤪 சிவகுரு திடிர் ஞானம் வந்த மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔🤔

நிரூபன் பூரணி வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாச்சு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:

மிக்க மகிழ்ச்சி மா. அவளுக்கு பழைய வாய் திரும்ப வந்திடுச்சு 😂😂 சிவகுரு எப்படின்னா மகளா தங்கச்சியானு வரும் போது மகளை சூஸ் பண்ணி இருக்கார் அவ்வளவு தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குணமில்லையா
 
Top