Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

love panna urimai varum uthai ku thalir mela varalaya antha mathiri varum... cashewnut ah 😨 thalaiva un mummy kita irunthu kappathu... ipadi ellam kelvi kettal nan eppadi pathil solluven 😭😭😭😭😭

View attachment 8458

@Narmadha mf machi neye pathil sollu.. @vrao thambi un paiyanai neye poison solla kodathu ....

View attachment 8459
டேய் உன்னாலேயே முடியலன்னு சொல்ற

எப்படி பேசினாலும் மொக்க கடி வச்சிருப்பான்டா😱😱😱😱😱😱😱 நானே பாவம் பச்சை மண்ணு🙊🙊🙊 என்னைய போய் கோர்த்து விடுற🥺🥺52f5b75e548ee883010d462eaf132305.jpg
 
Machi heroine army asai padaranga thalira sarathku nama vittu koduthadalam.... Vada thalir mathiriye vera ponnu kandu pudichi thalaivanuku kalyanam panni vaikalam 😭😭😭😭 @Vaishnika 😍🥳🥰 vaishu engala thittatha nanga ponnu paka karanam @vrao unga ala kelu da :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
ஆனாலும் நம்ப தலைவன் ஒத்துக்க மாட்டானேடா.. ஹீரோயின் ஹார்மியோட சேர்த்து நம்மளையும் உதைப்பார் டா 🥺🥺🥺🥺🥺🥺🥺
 
flower அக்கா உங்க தலைவனுக்கு ராசில சனி இருக்குறதால கல்யாண யோகம் கிடையாது🤣🤣🤣அதுவும் டைம் எல்லாம் துல்லியமா கணக்கு போட்டு வச்சி இருந்தானே 1st night ku 🥹 🥹 unga thalaivan nilamai ipadi oru sikkal aaiduche flower akka 😭😭😭
உங்க தலைவி ராசியில தான் ராகு, கேது விளையாடிட்டு இருக்காரு.... அதனால அவளோட வாழ்க்கை தான் ஊஞ்சல் ஆடிட்டு இருக்கு..அத பத்தி எல்லாம் கவலைப்படாம எங்க ஹீரோவை கலாய்ச்சிகிட்டு இருக்கியே நீங்க என்னடா ஹீரோயின் ஆர்மி..😏😏😏02ff84ea476e2d8459f018627df9121f.jpg
 
enakum machi :cautious::cautious::cautious::cautious: thalaivan nilama romba mosama iruku thapu panama thalirkaga evlo kastapararu thathaku ethuvum aga kodathu 🙏🙏🙏
உங்காளு நிலைமையொன்னும் மோசமில்லை.
அந்த காலத்துல புடிச்ச பொண்ணை கண்ணாலம் மூச்சுக்க கல்லைத் தூக்கவும்
காளையை அடக்கவும் புலி நகம் பல்லைக் கொண்டு வரவும்ன்னு சாகசம் பண்ணுனாதான்
பொண்ணையே கண்ணாலம் மூச்சுக்க முடியும்.
என்றாளை லவ் பண்ணி கண்ணாலம் மூச்சு கைப் புடிக்கிறதுன்னா சும்மாவா?😏😏😏🤭🤭🤭🤭

அதனால உங்காளு சதிவலையோட நுனிய கண்டுபுடிச்சு சரத்தோட ஆட்டத்துக்கு சமாதி கட்டிட்டு தளிரை கைபுடிக்கட்டும்.
அப்பதான் அவனை ஈரோன்னும் நைஸோ நைஸ்ஸூன்னு நாங்க ஒத்துப்போம்.😎😎😎😎
 
Dei nee yenna da sarathuku support pandraa mathiriye peasura 😱😱😱😱😱...

Adei preethi saranuku theriyaamaa avanoda kulathaiku amma vaaga senja seyal ellam theiviga karraiyama da 😡😡😡😡...
Vishva senjathai niyaya paduthala aanal santharpam thavaraga amaithuduchu...itharkaga nangalum varutha patturukoom😒😒😒😒😒.
pangu naan sarath ku support pannala ... ippa sarath ah thitra neenga appa poison ah yen support panneengannu kekkaren ... preethi kettavannu vechikuvom adhanaala poison ku right iruka avala kekkaama avala kalyanam pannika
appa adhe logic sarath ku apply pannalaame .. thalir ah avan love pannitaan so avan kalyanam pannikittan after all everything is fair in love and war ..
pangu nee varuthapadaatha daa enaku azhugaiya varudhu ... paaru indha RP heroine army and hero army rendu army uhm azha vekkaraanga ..
 
நம்மு அழுதான்னு நீங்க அழுதீங்களா ஆபிசர்

1714968286576.png1714968344122.png
 
உங்காளு நிலைமையொன்னும் மோசமில்லை.
அந்த காலத்துல புடிச்ச பொண்ணை கண்ணாலம் மூச்சுக்க கல்லைத் தூக்கவும்
காளையை அடக்கவும் புலி நகம் பல்லைக் கொண்டு வரவும்ன்னு சாகசம் பண்ணுனாதான்
பொண்ணையே கண்ணாலம் மூச்சுக்க முடியும்.
என்றாளை லவ் பண்ணி கண்ணாலம் மூச்சு கைப் புடிக்கிறதுன்னா சும்மாவா?😏😏😏🤭🤭🤭🤭

அதனால உங்காளு சதிவலையோட நுனிய கண்டுபுடிச்சு சரத்தோட ஆட்டத்துக்கு சமாதி கட்டிட்டு தளிரை கைபுடிக்கட்டும்.
அப்பதான் அவனை ஈரோன்னும் நைஸோ நைஸ்ஸூன்னு நாங்க ஒத்துப்போம்.😎😎😎😎
எங்காளு சரத்துக்கு சமாதி கட்டனுமா அப்ப உங்காளு பிரியாணி தின்னுட்டு தூங்குவாளா :eek::eek::eek::eek::eek::eek::eek: மச்சி @Narmadha mf இந்த கொடுமையா நீயே தட்டி கேளு என்னால முடியலை 😭😭😭😭😭😭 @vrao உன்னால வைஷு நைசோ நைஸ் சொல்றான் டா :mad::mad::mad::mad::mad:

1714968657144.png
 
இந்தாம்மா தளிர் உன் ஆர்மி ஆளுங்களுக்கு சூப்பர், பெண்டாஸ்டிக், கிரேட்ன்னு இங்கிலிஷ்ல இருக்கிற நல்ல வார்த்தைகள சொல்லி கொடு.... NICE தவிர வேற தெரிய மாட்டேங்குது :sneaky::sneaky::sneaky::sneaky:

1714969273186.png
 
Top