Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • விரைவில் ...... இராஜேந்திர சோழன் காலத்து வரலாற்று ஆய்வுகளை மேற்க்கோளாக கொண்டு, எழுதப்பட்ட வரலாற்று சிறுகதை உங்கள் பார்வைக்கு... கதையின் பெயர்:
    கலங்கரை கோபுரம்
    (அன்பின் நினைவுச் சின்னம்)
    வாசித்து உங்கள் ஆதரவை தர அன்புடன் வேண்டுகின்றேன்.

    நன்றியுடன்
    பாரதிப்பிரியன்
    அன்புள்ள வாசகர்களே, எழுத்தாளர்களே வணக்கம். குறிஞ்சிக்காட்டு காவியம்(சொல்ல மறந்த கதை) 3ம் பாகம் பதித்துள்ளேன். வாசித்து பாருங்கள். மிக்க நன்றி
    அனைவருக்கும் வணக்கம். மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வேடந்தாங்கல்(ஒருக்கூட்டுப் பறவைகள்) என்ற தொடரை எழுதி வருகின்றேன். மனித வாழ்வில் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், தனிமனிதனின் தணியாத உழைப்பின் பெருமைகளை உள்ளடக்கிய அந்த கதை MM தளத்தில் வாசிக்க இப்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது. விரும்பும் நபர்கள் வாசித்துப் பாருங்கள். நன்றி
    "முக்கனி சுவையோடு
    முழுமை பெற்று
    முகவரி தந்துள்ள
    புது வாரம்...
    மனித நேயம் கலந்து,
    நேர்மையில் நிறைந்து
    உழைப்பில் உய்வடைய
    வாழ்த்துக்கள்"...
    இனிய காலை வணக்கம்
    விழிகள் விரியும் நேரம்
    விரல்கள் போர்வை தேடும்...
    குளிரும் தேகம் வேண்டிடும்
    இன்னும் கொஞ்சம் உறக்கம்...
    சீத்தலை பெரும்நம்பியும்
    இரும்பிடைவல்லனும்
    வாசலில் நிற்க...
    இளமாறன் உங்கள் பார்வையில்
    கிரேக்க மனிமாகுடமாய்...
    இனிய காலை வணக்கம்
    பிரியமுடன்,
    பாரதிப்பிரியன்
    " சீத்தலை நம்பியை இரும்பிடை வல்லன், சந்திக்கட்டும். இரண்டு நரிகளும் ஒன்றாக கூடி ஊளையிடட்டும். ஒன்றாக பிடித்து தோலை உரித்துவிடுவோம்" என்றான் பர்ஷீத்..."
    கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்)11ம் அத்தியாயம் இப்போது வாசிப்பதற்கு தயாராக உள்ளது.
    "யாரிந்த பர்ஷீத்?? சீத்தலை பெரும்நம்பியும், இரும்பிடைவல்லனும் சந்திக்க போகிறார்களா? விடை இதோ உங்களுக்காக !!!!????...
    நீலக்கடலின்
    நிறமாகிய வானம்...
    நிமிடத்திற்கு ஒருமுறை
    வண்ணம் மாற்ற
    விடிவெள்ளி முளைத்து
    ஒளி பரப்பும் காலை
    விளக்கும் பாடம்
    நிறம் வாழ்வை
    நிர்ணயிப்பதில்லை என்பது தான்...
    நிற, இன, மத துவேஷம் துறப்போம்
    இனிய காலை வணக்கம்
    பாரதிப்பிரியன்
    கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 10-ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன்.
    " கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு குறுவாள்கள் அக்கோட்டஸை நோக்கி வீசப்பட்டது. ஒன்று அவன் வலது தோளிலும், மற்றொன்று அவன் இடது புருவத்தின் மேலும் சொருகிட, அந்த மாமிச மலை கடலில் வீழ்ந்தது"
  • Loading…
  • Loading…
  • Loading…
Top