???????? ஆஹா.... இது எப்போ இருந்து? அப்படியெல்லாம் சம்பவமே நடக்கலியே.... !!! மணிமேகலையின் அழகிற்கு ஈடுஇணையாக யாருமே இல்லை. சேரன் முதல் முதலாக அவளை சந்தித்த இடத்தை வாசித்துப் பாருங்கள். அவள் அறிவும் அழகும் என்றுமே உயர்ந்தது. ஆனால் !!!!??? அந்த அழகையும் அறிவையும் மணிமேகலை பயன்...
???? ஏடா கூடமாக எல்லாம் இல்லை. உண்மையாலும் இளமாறன் அம்படி பட்டே உள்ளான். ஆனால் இந்த சம்பவம் நடக்கவேண்டும் என்பது கதையின் போக்கிற்கு அவசியம் ஆகின்றது. மணிமேகலை சேரனுக்கு மனைவி ஆவாளா? இல்லையா? என்பது போகப் போக தெரியும். இளமாறன் செயல்கள் இனிமேல் தான் தெரியும். பாருங்கள்... இளமாறன் உடன் இனி சேரப்...
இளமாறனுக்கு இனி மேல்தான் நிறைய வேலையும் சாகச செயல்கள் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. மணிமேகலைக்கும் கூடத் தான் அரசியாக செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போல???
அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்.
கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 19ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். மிக்க நன்றி
https://tamilnovelwriters.com/கிரேக்க-மணிமகுடம்-வரலாற-19/
அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்.
கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 19ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். மிக்க நன்றி
https://tamilnovelwriters.com/கிரேக்க-மணிமகுடம்-வரலாற–19/
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.