Arumaiyana epi sis... ellathukum karanam atha arasiyalvathium nadhuvum thana ipa madhuriku pesakuta mutiyathu polavey
mandaila adipattathala petchi poiduchi sisterஷாக்ல பேச்சு போய்டுச்சா இல்ல எல்லாம் நந்தாவோட வேலையா..... குழந்தை பிறக்கிற வரை ஒழுங்க இருந்துட்டு அப்புறம் ஆரம்பிச்சிட்டானா... எல்லாமே அந்த அரசியல்வாதி கூட சேர்ந்து நந்தா பண்ண அயோக்கியதனமா..... சித்து எதையும் நீ கவனிக்கலை அப்பா பிசினஸ் இந்த டென்ஷன்ல தங்கையை புருஷன்கிற அயோகியனை நம்பி விட்டு இருக்க