Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 11

Advertisement

? ? ?

என்னய்யா இது........ collectorக்கு டாக்டர் சப்போர்ட்டா......
என்ன பண்ணினான் நந்தா??? குழந்தை வேற இருக்குதே........ இப்போ எங்கே???
நந்தா parents என்ன பண்ணிணாங்க???

நரசிம்மனின் கைக்குள் போய்விட்டானா???
சித்தார்த் எல்லாத்தையும் எதேச்சையா நடந்த மாதிறி எடுத்தாலும் நந்தா க்கு தெரியும் தானே???
அவன் ஏன் எதுவும் பண்ணலை......

கொரோனாக்கு கூட மருந்து கண்டுபுடிச்சிடுவாங்க...... ஆனால் இந்த கல்யாணத்துல நடக்குற துரோகங்களுக்கு எந்த முடிவும் இல்லை.....
கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி தான் இப்போ எல்லாம்......
?? நன்றி அக்கா ?
 
Nice update

இவ்வளவு காசு செலவு பண்ணி, ஆடம்பரமா கல்யாணமும் பண்ணின மாதுரிக்கே இந்த நிலைமையா??? 3 வயசுல பெண் குழந்தை வேற இருக்கா?? அந்த குழந்தையையாவது நந்தா நல்லா பார்த்துப்பானா???

இந்த நந்தா, நரசிம்மன் கூட கூட்டு சேர்ந்து அம்பரிஷோட பிசினஸ் சாம்ராஜ்யத்தையே இல்லாம ஆக்கிட்டானோ???
நன்றி சிஸ் ?
 
ஷாக்ல பேச்சு போய்டுச்சா இல்ல எல்லாம் நந்தாவோட வேலையா..... குழந்தை பிறக்கிற வரை ஒழுங்க இருந்துட்டு அப்புறம் ஆரம்பிச்சிட்டானா... எல்லாமே அந்த அரசியல்வாதி கூட சேர்ந்து நந்தா பண்ண அயோக்கியதனமா..... சித்து எதையும் நீ கவனிக்கலை அப்பா பிசினஸ் இந்த டென்ஷன்ல தங்கையை புருஷன்கிற அயோகியனை நம்பி விட்டு இருக்க
நன்றி சிஸ் ?
 
Top