நேற்று பார்த்த நிலா முகம் – 11

Advertisement

கமலம்மா சூப்பர் 👌
இப்படி ஒரு நாள் ரோட்டுல நிறுத்துடுவாங்கன்னு புரிஞ்சு ராஜுக்காக கொஞ்சம் பணத்தை காப்பாத்தி வச்சுருக்காங்க..... 😍
ராஜு இனி நீதான் புத்தியா பிழைக்கணும்.....
பெண்கள் எப்போதும் தொலை நோக்கு பார்வை உடையவர்கள்! ராஜு இனிமே மகி கண்ட்ரோலில்! So, பிழைத்துக் கொள்வான்!
 
அதானே இவனாவது அண்ணன் அக்காகிட்ட குடுத்த பணத்தை கேட்கிறதாவது 🤷‍♀️
அட்லீஸ்ட் நல்லா நாலு கேள்வியாவது கேட்டானா 🤓
அவங்க கலர் தெரியவே இவ்வளவு வருஷம் ஆச்சு! நீங்க நினைக்கிறது எல்லாம் எத்தனை மாமாங்க காலம் ஆகுமோ!
 
இது 100% உண்மை.அவன்தான் sentiment fool ஆக‌ இருக்கானே.
But very nice update. I am silent reader. But you made me post a comment through your writing.
அவன் ஒவ்வொரு செலவும் செய்யும் போதும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று மிகவும் வருத்தமாக இருந்தது.
Thank you, இன்னமும் சில வீடுகளில் இது நடக்கிறது தான்!
 
அருமையான பதிவு 🤩 🤩
கமலா அம்மா புண்ணியத்தில் இந்த ராஜு தெருவில் நிற்காமல் தப்பிச்சிட்டான்....!!!!

எனக்கு ஒரு சந்தேகம்.... கமலா அம்மா சொல்லி சந்துரு வாங்கியிருப்பது flat or plot....??!!!
Thank you!

கமலா அம்மா invest செய்து இருப்பது highways இருக்கும் plot களில்!

Sorry, என்னுடைய tamil typing tool, "f" letter ஐ support பண்ண மாட்டேங்குது!
Unfit கூட அன்பிட் என்று தான் type பண்ண முடியுது!
 
Thank you!

கமலா அம்மா invest செய்து இருப்பது highways இருக்கும் plot களில்!

Sorry, என்னுடைய tamil typing tool, "f" letter ஐ support பண்ண மாட்டேங்குது!
Unfit கூட அன்பிட் என்று தான் type பண்ண முடியுது!
அப்படி இருந்தால் நீங்க ஃ போட்டு டைப் பண்ணுங்க.... சரியான உச்சரிப்பு வந்துரும் 😍😍😍

Example....அன்பிட் ❎ அன்ஃபிட் ✅
Plot பிளாட்....flat ஃபிளாட்...!!!!
 
அப்படி இருந்தால் நீங்க ஃ போட்டு டைப் பண்ணுங்க.... சரியான உச்சரிப்பு வந்துரும் 😍😍😍

Example....அன்பிட் ❎ அன்ஃபிட் ✅
Plot பிளாட்....flat ஃபிளாட்...!!!!
அந்த ஃ தானே வர மாட்டேங்குது, என்னுடைய desktop computer ல!

(இப்போது ரிப்ளை பண்ணிக் கொண்டிருப்பது மொபைல் போனில் இருந்து!)

அதை தேடிக் கொண்டு இருந்தால் flow போய் விடுகிறது!

But சீக்கிரம் சரி செய்து கொள்கிறேன்!
 
மகிழினி இனி உனக்கு பிக்கல், பிடுங்கல் எதுவும் இல்லை. நீ இந்த ராஜூ பயலுக்கு கொஞ்சம் கருணை காட்டி வாழ்க்கை கொடுத்துடு.
 

Advertisement

Advertisement

Back
Top