உள்ளம் உன் வசமாக - 17

Advertisement

கருப்பசாமி குடும்பத்தை மீனாட்சி குடும்பம் ஆதரிப்பது ஆறுதலாக இருக்கு. இதை கடைசி வரைக்கும் கடைபிடிச்சா ரொம்பவும் நல்லா இருக்கும்.

மீனா மாசமான உடனே அவளுக்கு மசக்கை உணவு வகைகள் பத்தி படிக்கும் போதே வாயில் எச்சில் ஊறுது. டைப்பண்ணும் போது கூட அப்படி தான் இருக்கு.

கடைசியாக வெளியூரு மோகம் தீர்ந்து வாரிசுகள் தங்களோட குடும்ப தொழிலுக்கே வந்து சேர்ந்துட்டாங்க.

அடடா! சோழனும், பாண்டியனும் வளையல் போட்டுவிட அடிச்சுக்கறது அழகாக இருக்கு.

ஐஸ்வர்யா பெத்தவங்க அவ மாசமானதே மாமியார் வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டாம்னு சொன்னவங்க, இப்போ தலைபிரசவத்துக்கே தன் பிள்ளை அவங்க வீட்டுக்கு வரலைனு சொல்லிட்டா. இது தான் கர்மா போல.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top